சேதனப் பசளை தயாரிக்கும் விவசாயிகளுக்கு கொடுப்பனவு - அமைச்சரவை அனுமதி
money
government
farmer
By Vanan
சேதனப் பசளையை தயாரித்து விவசாயம் மேற்கொள்வோருக்கு கொடுப்பனவை வழங்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
விவசாய அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரவைப் பத்திரத்திற்கே இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதன்படி, ஒரு ஹெக்டேயருக்கு 12,500 ரூபா வீதம், 02 ஹெக்டேயருக்கு அதிகரிக்காத வகையில் இந்த கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது.
1ம் ஆண்டு நினைவஞ்சலி