விவசாய அமைச்சரின் அறிவிப்பு- விவசாயிகள் பெருத்த ஏமாற்றம்
farmers
fertilizer
Mahindananda Aluthgamage
By Jaso
இந்த வருடம் பெரும்போகத்திற்காக இரசாயன உரங்களை இறக்குமதி செய்ய வாய்ப்பு இல்லை என விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே (Mahindananda Aluthgamage)தெரிவித்துள்ளார்.
பெரும்போகத்தில் உரம் இன்றி பயிர்களுக்கு ஏற்படும் சேதங்களுள் நெற்செய்கைக்கு மாத்திரமே நட்டஈடு வழங்கப்படும் எனவும், அடுத்த போகத்திற்கே உரத்தை இறக்குமதி செய்ய முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை பெரும்போகத்திற்கு உரம் இல்லாதமை குறித்து விவசாயிகள் பெருத்த ஏமாற்றமடைந்துள்ளனர்.
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
11ம் ஆண்டு நினைவஞ்சலி