ஹர்த்தாலுக்கு ஆதரவாக வயல்களில் கறுப்புக்கொடிகளை ஏற்றிய விவசாயிகள்(படங்கள்)
Major Hartal In Sri Lanka
By Sumithiran
அரசாங்கத்திற்கு எதிராக இன்று (06) முன்னெடுக்கப்பட்ட ஹர்த்தால் போராட்டத்திற்கு ஆதரவாக இரத்தினபுரியில் உள்ள விவசாயிகள் தமது நெல் வயல்களில் கறுப்புக்கொடி ஏற்றி நாடு தழுவிய ஹர்த்தாலுக்கு ஆதரவளித்தனர்.
ஹர்த்தாலுக்கு ஆதரவாக ரன்வல, மெதவெல, பிடவெல, பல்லேவெல, அம்பேவெல, தம்பகஹவெல ஆகிய விவசாய அமைப்புகளைச் சேர்ந்த விவசாயிகள் தமது வயல்களில் கறுப்புக் கொடிகளை ஏற்றியுள்ளனர்.





ரணிலின் கைதும் இந்தியாவின் மௌனத்திற்கான பின்புலமும் 8 மணி நேரம் முன்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி