மாவீரரான மகனுக்காக சுடர் ஏற்றிவிட்டு வீடு திரும்பிய தந்தை உயிரிழப்பு - மனதை உருக்கும் சம்பவம்

Sri Lanka Police Sri Lankan Tamils Mullaitivu Sri Lanka
By Raghav Nov 28, 2024 02:22 AM GMT
Report

மாவீரர் நாளில் மகனுக்காக சுடர் ஏற்றிவிட்டு சென்ற தந்தை அவரது வீட்டில் வைத்து உயிரிழந்த சம்பவம் ஒன்று முல்லைத்தீவில் (Mullaitivu) பதிவாகியுள்ளது.

குறித்த மனதை உருக்கும் சம்பவம் நேற்றையதினம் (27.11.2024) முள்ளியவளை பகுதியில் இடம்பெற்றுள்ளது.

தாயகத்திற்காக போராடி வீரச்சாவடைந்த மறவர்களை உணர்வெழுச்சியுடன் பூசிக்கும் மாவீரர் நாள் நேற்றையதினம் தாயகம் உட்பட புலம்பெயர் தேசங்களிலும் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.

தேராவில் துயிலும் இல்லத்தில் உணர்வெழுச்சியுடன் மாவீரர் நினைவேந்தல்

தேராவில் துயிலும் இல்லத்தில் உணர்வெழுச்சியுடன் மாவீரர் நினைவேந்தல்

மேலதிக விசாரணை

இந்நிலையில் முல்லைத்தீவில் நேற்றையதினம் இடம்பெற்ற மாவீரர் நிகழ்வில் மகனுக்காக சுடர் ஏற்றிவிட்டு சென்ற தந்தை ஒருவர் அவரது வீட்டில் வைத்து உயிரிழந்துள்ளார்.

மாவீரரான மகனுக்காக சுடர் ஏற்றிவிட்டு வீடு திரும்பிய தந்தை உயிரிழப்பு - மனதை உருக்கும் சம்பவம் | Father Died In Maaveerar Naal

இசைக்கலைஞன் என்ற மாவீரரின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்த நபர் திருகோணமலை (Trincomalee) - திரியாயை பிறப்பிடமாகவும் முள்ளியவளையை (Mulliyawalai) வசிப்பிடமாகவும் கொண்டவர்.

மேலும், அவரின் மரணத்துக்கான காரணம் இதுவரை வெளியிடப்படாத நிலையில், காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மட்டக்களப்பு - தரவை மாவீரர் துயிலுமில்லத்திலும் உணர்வுபூர்வமான நினைவேந்தல்கள்

மட்டக்களப்பு - தரவை மாவீரர் துயிலுமில்லத்திலும் உணர்வுபூர்வமான நினைவேந்தல்கள்

யாழ் பல்கலைக்கழகத்தில் உணர்வெழுச்சியுடன் மாவீரர் நினைவேந்தல்

யாழ் பல்கலைக்கழகத்தில் உணர்வெழுச்சியுடன் மாவீரர் நினைவேந்தல்

  செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!   


GalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்

சரவணை கிழக்கு, Toulouse, France

29 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் தெற்கு, Scarborough, Canada

30 Jul, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சில்லாலை, சுதந்திரபுரம்

30 Jul, 2025
மரண அறிவித்தல்

இலங்கை, Münster, Germany, கிளிநொச்சி

26 Jul, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, கொடிகாமம், வெள்ளவத்தை

26 Jul, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், கொழும்பு, Scarborough, Canada

27 Jul, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

04 Aug, 2020
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கந்தர்மடம், அத்தியடி, Geilenkirchen, Germany

30 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, Scarborough, Canada

27 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரவெட்டி, முல்லைத்தீவு, Toronto, Canada

29 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தும்பளை, பரிஸ், France

02 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒமந்தை, மருதங்குளம், திருநாவற்குளம்

30 Jul, 2022
13ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, மெல்போன், Australia

30 Jul, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொள்ளுப்பிட்டி

09 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Farnborough, United Kingdom

29 Jul, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Herzogenbuchsee, Switzerland

30 Jul, 2015
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், கொழும்பு

28 Jul, 2018
12ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

29 Jul, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சிட்னி, Australia

28 Jul, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சூரிச், Switzerland

30 Jul, 2020