15 வயது மகளை வன்புணர்வுக்கு உட்படுத்திய தந்தை - நீதிமன்றம் வழங்கிய அதிரடி தீர்ப்பு

Sri Lanka Child Abuse
By Kiruththikan Nov 30, 2022 03:27 AM GMT
Report

வன்புணர்வு

பொலனறுவை - நிஸ்ஸங்கமல்லபுர பகுதியில் தனது 15 வயது மகளை வன்புணர்வுக்கு உட்படுத்திய குற்றத்துக்காக அவரது 45 வயதுடைய தந்தைக்கு 45 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து பொலனறுவை மேல்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது, அத்துடன், 10 இலட்சம் ரூபா இழப்பீடு செலுத்தவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தாய் இல்லாத நிலையில், தமது பாதுகாப்பில் இருந்த மகளை தந்தை வன்புணர்வுக்கு உட்படுத்தி கர்ப்பிணியாக்கிய சம்பவம் 2015 ஆம் ஆண்டு இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பான வழக்கு விசாரணையின்போது இந்த சிறை தண்டனைகளை ஒரே நேரத்தில் அனுபவிக்க வேண்டும் என்றும் பொலனறுவை மேல்நீதிமன்றம் நேற்று இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

குழந்தையைப் பெற்றெடுத்த 15 வயது சிறுமி

15 வயது மகளை வன்புணர்வுக்கு உட்படுத்திய தந்தை - நீதிமன்றம் வழங்கிய அதிரடி தீர்ப்பு | Father Rapes 15 Year Old Daughter

இலங்கை தண்டனைச் சட்டத்தின் பிரிவுகள் 364 (2) (e) மற்றும் 364 (3) இன் படி, குற்றம்சாட்டப்பட்டவர் 2015 ஓகஸ்ட் 1 மற்றும் ஜனவரி 31, 2016 க்கு இடையில் பொலன்னறுவை மேல் நீதிமன்ற அதிகார வரம்பிற்குட்பட்ட நிஷ்ஷங்கமல்புரவில் இந்தக் குற்றத்தைச் செய்துள்ளார்.

பொலன்னறுவை உயர் நீதிமன்றம் குற்றம் சாட்டப்பட்டவருக்குத் தண்டனை விதிக்கும் போது, ​​மேல் நீதிமன்ற நீதிபதி திறந்த நீதிமன்றத்தில் உரையாற்றியிருந்தார்.

தந்தையொருவர் தனது 15 வயது மகளை வன்புணர்வுக்கு உட்படுத்தியமை ஒரு ஒழுக்க நெறி சமூகம் எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ளாத கடுமையான குற்றச் செயலாகும்.

அந்தக் குற்றத்தின் விளைவாக, பாதிக்கப்பட்ட சிறுமி ஒரு குழந்தையைப் பெற்றெடுத்ததாகவும், அந்தச் சம்பவத்தின் காரணமாக குற்றம் சாட்டப்பட்டவர் அவளது எதிர்காலத்தை அழித்துவிட்டதாகவும், இதனை ஒரு போதும் சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது என்றும் வலியுறுத்தப்பட்டது.

குற்றவாளிகள் செய்த இந்த குற்றத்தால், பாதிக்கப்பட்ட சிறுமியின் கல்வியும் சீர்குலைந்து, எதிர்காலம் இருள் சூழ்ந்துள்ளது. குற்றம் சாட்டப்பட்டவருக்கு தண்டனை வழங்கும் போது, ​​சிறுமிக்கு ஏற்பட்ட இழப்பை நிதி இழப்பீடு மூலம் ஈடுசெய்வது மிகவும் கடினம்.

சமுதாயத்திற்கு முன்னுதாரணமாக விளங்கும் வகையில், தவறுகளில் இருந்து சமூகத்தை காக்கும் தன்மையில் தண்டனை இருக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

ReeCha
மரண அறிவித்தல்

கட்டப்பிராய், Woodbridge, Canada

16 May, 2026
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், கட்டுவன், Nigeria, Toronto, Canada

11 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, ஆத்தியடி பருத்தித்துறை, திருகோணமலை, கோண்டாவில், வெள்ளவத்தை, New Jersey, United States, Toronto, Canada

14 May, 2023
மரண அறிவித்தல்

அத்துர புலத்சிங்கள, வவுனியா

17 May, 2026
மரண அறிவித்தல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, கொட்டாஞ்சேனை

18 May, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்துறை, கொழும்பு, New Malden, United Kingdom

13 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Chur, Switzerland, Flums, Switzerland

16 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கோட்டைக் கல்லாறு, Sissach, Switzerland

18 May, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Montmagny, France

31 May, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Sumiswald, Switzerland

24 May, 2020
17ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

உருத்திரபுரம், வட்டக்கச்சி, Saint-Cyr-l'École, France

10 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
மரண அறிவித்தல்

கோப்பாய், Bremen, Germany

09 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், புளியங்குளம்

17 May, 2025
மரண அறிவித்தல்

நல்லூர், Paris, France

16 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், Scarborough, Canada

27 May, 2025
மரண அறிவித்தல்

சூராவத்தை, London, United Kingdom

08 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Kassel, Germany

15 May, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை புளியங்கூடல், வேலணை மேற்கு

17 May, 2001
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Kerpen, Germany

13 May, 2025