பிறந்து 7 நாட்களேயான குழந்தையை கொடூரமாக கொன்ற தந்தை
father
pakistan
shoot
By Vanan
பிறந்து 7 நாட்களேயான பெண் குழந்தையை தந்தை சுட்டுக்கொன்ற சம்பவம் பாகிஸ்தானில் இடம்பெற்றுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரிய வருகையில், பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் மியான்வாலி மாவட்டத்தில் வசித்து வரும் ஷாஜீப் என்பவருக்கு முதலில் பெண் குழந்தை பிறந்தது.
இதனையடுத்து, சமீபத்தில் அவருக்கு 2ஆவது பெண் குழந்தை பிறந்துள்ளது. ஆண் குழந்தையை எதிர்பார்த்திருந்த அவருக்கு மீண்டும் பெண் குழந்தையே பிறந்துள்ளது. இதனால் அவர் ஆத்திரத்தில் இருந்துள்ளார்.
இந்நிலையில், பிறந்து 7 நாட்களேயான தனது பெண் குழந்தையை கொடூரமாக 5 முறை சுட்டுக் கொன்றுள்ளார்.

1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி