வாழ் நாள் முழுவதும் நெஞ்சில் சுமக்கும் தந்தையருக்காய் இனிய தந்தையர் தின வாழ்த்துக்கள் (காணொளி)
Father’s Day
Tamil nadu
Sri Lankan Peoples
By Kiruththikan
உலக தந்தையர் தினம்
ஒற்றை வரியில் ஓராயிரம் சுமைகளை சுமக்கும் தாயாகிய தந்தையர் ஏராளம்,
தாய் என்பவள் எப்பொழுதுமே அன்பை அதிகமாகவும், கண்டிப்பை குறைவாகவும் காட்டுபவள். ஆனால் தந்தை கண்டிப்பை அதிகமாகவும், பாசத்தை அதை விட அதிகமாகவும் காட்ட கூடியவர்.
அந்த பாசம் பெருபாலும் தந்தை என்ற அந்தஸ்தை அடையும் போது தான் ஒவ்வொருவருக்கும் தெரிய வரும். தந்தை என்பவர் பாசத்தை வெளிப்படுத்தாது தனது பிள்ளைக்காக அவரது வழக்கை முழுவதுமே அர்ப்பணிக்க கூடியவர் என்றால் அதை மறுப்போர் யாருமில்லை.
தனது பிள்ளையை வயிற்றில் சுமக்க முடியவில்லை என்றாலும். அவரது வாழ் நாள் முழுவதும் தனது நெஞ்சில் சுமக்கும் தந்தையருக்காய்
ஜூன் 19 அன்று உலக தந்தையர் தினமாய் பிரகடனப்படுத்தி கொண்டாடி மகிழ்கின்றோம்,
ஐபிசி தமிழின் இனிய தந்தையர் தின வாழ்த்துக்கள்

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்