கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிரான அவநம்பிக்கை பிரேரணையில் கூட்டமைப்பின் நிலைப்பாடு
Go Home Gota
Shanakiyan Rasamanickam
Sri Lanka Politician
Motion of no confidence
By Kiruththikan
எதிர்கட்சியினால் அரசாங்கத்திற்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள அவநம்பிக்கை பிரேரணைக்கு ஆதரவளிப்பது தொடர்பில் இன்னும் எவ்வித இறுதி தீர்மானங்களையும் மேற்கொள்ளவில்லை என தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர், இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
அதேநேரம், அரச தலைவருக்கு எதிராக கொண்டுவரப்படும் அவநம்பிக்கை பிரேரணைக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு நிபந்தனையற்ற ஆதரவை வழங்கும் என அவர் குறிப்பிட்டார்.


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா?
1 வாரம் முன்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி