சாப்பிட்ட உடன் வாந்தி வருவது போன்ற உணர்வா? இதனை மட்டும் செய்யுங்கள் நல்ல பலனை பெறலாம்
Food
Medical
Vomiting
By Chanakyan
சிலரிற்கு சாப்பிட்ட உடன் வாந்தி வருகின்ற உணர்வு ஏற்படும், வயதானவர்களுக்கு உணவினைக் கண்டாலே வாந்தி வரும் உணர்வுகள் இருந்தால் மற்றும் காயச்சல், தலையிடியின் பின்னர் ஏற்படக் கூடிய பசியின்மையினை போக்கக் கூடிய சிறந்த ஒரு மருந்தாக வில்வவேர் கசாயம் பயன்படுத்த முடியும் என வைத்தியர் கே.கௌதமன் குறிப்பிடுகின்றார்.
இதனை எவ்வாறு தயாரித்துக் கொள்வது, மற்றும் மேலதிக வைத்திய ஆலோசனைகளையும் கூறுகின்றார்.
இது தொடர்பான மேலதிக விடயங்கள் காணொளியில்,
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்