யாழில் அதிரடியாக கைது செய்யப்பட்ட பெண் சட்டத்தரணி

Sri Lanka Police Tamils Jaffna
By Shalini Balachandran Oct 06, 2025 06:17 AM GMT
Report

யாழில் (Jaffna) பெண் சட்டத்தரணி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த கைது நடவடிக்கை இன்றையதினம் (06) மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மல்லாகத்தை சேர்ந்த சட்டத்தரணி ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்

நாட்டின் பல பகுதிகளில் திடீர் மின்தடை

நாட்டின் பல பகுதிகளில் திடீர் மின்தடை

காணி உறுதி

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், யாழில் முறையற்ற விதத்தில் காணி உறுதி எழுதப்பட்டதாக தெரிவித்து குறித்த பெண் சட்டத்தரணி கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழில் அதிரடியாக கைது செய்யப்பட்ட பெண் சட்டத்தரணி | Female Lawyer Arrested Over Land Deed Fraud

யாழ்ப்பாணம் மாவட்ட நிதிசார் குற்றத்தடுப்பு காவல்துறையினரால் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.  

ஜனாதிபதியின் செலவுகளுக்காக அதிக நிதியை ஒதுக்கிய அநுர : தயாசிறி விசனம்

ஜனாதிபதியின் செலவுகளுக்காக அதிக நிதியை ஒதுக்கிய அநுர : தயாசிறி விசனம்

விசாரணைகள் 

பொம்மைவெளி பகுதியில் உள்ள காணிகளை எழுதியதற்காக இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

யாழில் அதிரடியாக கைது செய்யப்பட்ட பெண் சட்டத்தரணி | Female Lawyer Arrested Over Land Deed Fraud

கைது செய்யப்பட்ட சட்டத்தரணியிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

விசாரணைகளின் பின்னர் அவரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை காவல்துறையினர் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

கரூர் செல்லும் தவெக தலைவர்.! விஜய்க்கு அறிவுரை சொன்ன கமல் - செந்தில் பாலாஜிக்கு புகழாரம்

கரூர் செல்லும் தவெக தலைவர்.! விஜய்க்கு அறிவுரை சொன்ன கமல் - செந்தில் பாலாஜிக்கு புகழாரம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!    
ReeCha
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026