விவசாயிகளுக்கு மகிழ்ச்சியான தகவலை வெளியிட்டார் ரணில்
Parliament of Sri Lanka
Ranil Wickremesinghe
By Sumithiran
எதிர்வரும் மகா பருவத்திற்கு தேவையான உரத்தை முழுமையாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று (19) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
எவ்வாறாயினும், யால பருவத்திற்கு தேவையான உரங்களை வழங்குவதற்கு சந்தர்ப்பம் இல்லை எனவும், டொலர்கள் கிடைத்துள்ள நிலையில் ஏற்கனவே பயிர்ச்செய்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளமையே இதற்குக் காரணம் எனவும் பிரதமர் தெரிவித்தார்.
அத்துடன் விவசாய இயந்திரங்களுக்கு டீசல் வழங்குவதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பிரதமர் குறிப்பிட்டார்.
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 23ம் நாள் காலை இரதோற்சவம்


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 2 நாட்கள் முன்

திருநர்கள் மதிக்கப்பட வேண்டிய முறை இதுவே..!
3 நாட்கள் முன்
நன்றி நவிலல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்