உர மானியம் குறித்து விவசாயிகள் முன்வைத்துள்ள குற்றச்சாட்டு

Jaffna Parliament of Sri Lanka S Shritharan Government Of Sri Lanka
By Sathangani May 16, 2025 06:57 AM GMT
Report

கடந்த காலத்தில் தமக்கு உரமானியம், விவசாய உள்ளீடுகளுக்கான மானியம் போன்றவை வழங்கப்பட்டதாகவும் இன்று எவ்விதமான மானியங்களும் வழங்கப்படுவதில்லை என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

யாழ்ப்பாணம் (Jaffna) - அச்சுவேலி, பத்தைமேனி விவசாயிகளுக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனுக்கு (S.Shritharan) இடையில் கலந்துரையாடல் ஒன்று நேற்று (15) பத்தைமேனி பொது நோக்கு மண்டபத்தில் இடம்பெற்றது.

விவசாயிகள் தமது விவசாய நடவடிக்கையின் போது எதிர்நோக்கும் பிரச்சினை தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினரிடம் இதன்போது எடுத்துரைத்தனர்.

நூறு மில்லியன் ரூபாய் இழப்பீடு கோரும் பிள்ளையான்: தாக்கல் செய்யப்பட்ட மனு!

நூறு மில்லியன் ரூபாய் இழப்பீடு கோரும் பிள்ளையான்: தாக்கல் செய்யப்பட்ட மனு!

மோசமான விளைவு

அத்துடன் வழங்கப்படும் விவசாய உள்ளீடுகள் கிருமிநாசினிகள் தரமற்றவை என்றும் இதனால் தமது உற்பத்திகளில் பாரிய மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடுவதாகவும் விவசாயிகள் சுட்டிக்காட்டினர்.

உர மானியம் குறித்து விவசாயிகள் முன்வைத்துள்ள குற்றச்சாட்டு | Fertilizer Subsidy Package Price Relief Farmers

குறிப்பாக வெங்காய உற்பத்தி, உருளைக்கிழங்கு உற்பத்திகளன் போது விளைச்சலைப் பெறுகின்ற காலத்தில் அரசாங்கம் தடைகளின்றி வெளிநாடுகளில் இருந்து வெங்காயம், உருளைக்கிழங்கு போன்றவற்றை இறக்குமதி செய்வதாகவும் இதனால் தமது உற்பத்திக்கு கேள்விகளற்றுப் போய் விடுகிறது எனவும் தெரிவித்தனர்.

எனவே இந்த விடயங்களை நாடாளுமன்றில் எடுத்துரைக்குமாறு விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

யாழில் வெடித்த சர்ச்சைக்கு முடிவு : அசைவ உணவகத்தில் ஏற்பட்ட மாற்றம்

யாழில் வெடித்த சர்ச்சைக்கு முடிவு : அசைவ உணவகத்தில் ஏற்பட்ட மாற்றம்

பதிலளித்த நாடாளுமன்ற உறுப்பினர்

இந்தநிலையில் இதற்குப் பதிலளித்த சிவஞானம் சிறீதரன், “விவசாயிகளின் உற்பத்திகள் பாதிப்படைவது போல் கடல்வளங்களும் வெளிநாட்டு இந்திய கடற்றொழிலாளர்களினால் அழிக்கப்படுகிறது.

உர மானியம் குறித்து விவசாயிகள் முன்வைத்துள்ள குற்றச்சாட்டு | Fertilizer Subsidy Package Price Relief Farmers 

இங்கு உங்களது உற்பத்திகளுக்கு கேள்விகளற்றுப் போகிறது. வெளிநாட்டு உற்பத்திகள் இறக்குமதி செய்யப்படுவதால் உள்ளூர் உற்பத்திகள் தேங்கி அழிவடைந்து செல்கிறது.

குறித்த விடயங்கள் பற்றி நிச்சயமாக நாடாளுமன்றில் எடுத்துரைப்பேன். இவ்வாறு தான் கிளிநொச்சி விவசாயிகளின் பிரச்சினை தொடர்பில் விவசாய அமைச்சரிடம் கேள்வி நேரத்தில் கேட்கப்பட்ட கேள்விக்கு அமைச்சர் இருவாரங்களில் பதில் அளிப்பதாக சபையில் வைத்துக் கூறி இன்று இரண்டு மாதங்களைக் கடந்து விட்டது, ஆனால் இது வரை அமைச்சர் பதில் தரவேயில்லை” என தெரிவித்தார்.

வைச்சு செய்வதற்கு வடக்கில் இடமில்லை - ப.சத்தியலிங்கம் எம்.பி ஆவேசம்

வைச்சு செய்வதற்கு வடக்கில் இடமில்லை - ப.சத்தியலிங்கம் எம்.பி ஆவேசம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!     
ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மானிப்பாய், Kornwestheim, Germany, Vancouver, Canada

08 Jun, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

13 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, வவுனியா, Paris, France

12 Jul, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், சுண்டுக்குழி

11 Jul, 2026
மரண அறிவித்தல்

கைதடி, கொழும்பு, New York, Rochester, United States

10 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

08 Jul, 2021
மரண அறிவித்தல்

கொட்டாஞ்சேனை, Watford, United Kingdom

07 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கொம்மந்தறை, கனடா, Canada

12 Jul, 2018
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை

19 Jun, 2001
7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒட்டுசுட்டான், Milton Keynes, United Kingdom

11 Jul, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Livry-Gargan, France

23 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய், ஊரெழு

12 Jun, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011