ஓரங்கட்டப்படும் ரொனால்டோ - பரபரப்போடு ஆரம்பமாகும் கால் இறுதிப் போட்டிகள்

Cristiano Ronaldo FIFA World Cup FIFA World Cup Qatar 2022
By DHARU 1 மாதம் முன்

22வது பிபா(fifa) கால்பந்து உலக கோப்பை தொடர் கத்தாரில் விறுவிறுப்பாக நடந்துவருகிறது.சமகாலத்தின் கால்பந்தின் தலைசிறந்த வீரர்களான ரொனால்டோ மற்றும் மெஸ்ஸி ஆகிய இருவருக்கும் இதுவே கடைசி உலக கோப்பை என்பதால் அவர்கள் மீதும் போர்த்துகல் மற்றும் ஆர்ஜண்டினா அணிகள் மீதும் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

அதற்கேற்றபடியே, ரசிகர்களை ஏமாற்றாமல் போர்த்துகல், ஆர்ஜண்டினா, பிரேசில், பிரான்ஸ், இங்கிலாந்து, நெதர்லாந்து, மொராக்கோ, குரோஷியா ஆகிய அணிகளும் காலிறுதிக்கு முன்னேறின.

காலிறுதிக்கு முந்தைய சுற்றில் போர்த்துகல் அணி சுவிட்சர்லாந்தை 6-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அபார வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறியது. இந்த போட்டியின் முதல் பாதியில் ரொனால்டோ ஆடவில்லை. சமகாலத்தின் தலைசிறந்த வீரரான ரொனால்டோவை அந்த அணி நிர்வாகம் உதிரி வீரர்களோடு கதிரையில் அமரவைத்தது கால்பந்து உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

கதிரையில் அமர்த்தப்பட்டுள்ள ரொனால்டோ

ஓரங்கட்டப்படும் ரொனால்டோ - பரபரப்போடு ஆரம்பமாகும் கால் இறுதிப் போட்டிகள் | Fifa World Cup 2022 Cristiano Ronaldo Threatened

பிபா உலக கோப்பைகளில் முதல் முறையாக ரொனால்டோ களத்தில் இறக்கப்படாமல் கதிரையில் அமர்த்தப்பட்டுள்ளார். இது அந்த அணி நிர்வாகத்தின் மிகக்கடினமான முடிவு. ஆனால் அந்த முடிவு பலனளித்தது. ரொனால்டோவுக்கு பதிலாக களமிறக்கப்பட்ட ராமோஸ் என்ற வீரர் 3 கோல்களை அடித்து அசத்தினார்.

ராமோஸ் அபாரமாக ஆடியதால், மொராக்கோவிற்கு எதிரான காலிறுதி போட்டியிலும் ரொனால்டோ ஆடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தென்கொரியாவிற்கு எதிரான போட்டியில் ரொனால்டோ ஒரு சில தவறுகளை செய்ததாக கூறப்படுகின்றது.

ஆனால் போர்த்துகல் அணி மிகத்துணிச்சலாக ரொனால்டோவை உட்காரவைத்தது. அவருக்கு பதிலாக ஆடிய ராமோஸ் அபாரமாக ஆடி 3 கோல்களை அடிக்க, ரொனால்டோ அடுத்த போட்டியில் ஆடுவதும் சிக்கலாகியுள்ளது.போர்த்துகல் அணியின் பயிற்சியாளர் பெர்னாண்டோ சாண்டோஸின் பேச்சும் அதையேதான் வெளிப்படுத்துவதாக கூறப்படுகின்றது. 

கால் இறுதிப் போட்டிகள்

ஓரங்கட்டப்படும் ரொனால்டோ - பரபரப்போடு ஆரம்பமாகும் கால் இறுதிப் போட்டிகள் | Fifa World Cup 2022 Cristiano Ronaldo Threatened

எதிர்பாராத பல முடிவுகளுடன் பரபரப்பை ஏற்படுத்திய குழு நிலை முதல் சுற்று மற்றும் இரண்டாம் சுற்று நொக்-அவுட் போட்டிகளைத் தொடர்ந்து கத்தார் 2022 பீபா உலகக் கிண்ணப் போட்டியில் 8 அணிகள் மீதமுள்ள நிலையில் கால் இறுதிப் போட்டிகள் இன்று வெள்ளிக்கிழமையும் (09) நாளை சனிக்கிழமையும் (10) நடைபெறவுள்ளன.

குறித்த போட்டிகளில் பிரேசில் குரேஷியாவையும், நெதர்லாந்து ஆர்ஜன்டீனாவையும், போர்த்துகல் மொரோக்கோவையும், இங்கிலாந்து பிரான்சையும் எதிர்த்தாடவுள்ளன. 


மரண அறிவித்தல்

கொக்குவில், வெள்ளவத்தை

30 Jan, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, கனடா, Canada

31 Jan, 2021
மரண அறிவித்தல்

மானிப்பாய் மேற்கு, யாழ்ப்பாணம், Middelfart, Denmark

29 Jan, 2023
நன்றி நவிலல்

தெல்லிப்பழை, சுன்னாகம்

31 Dec, 2022
நன்றி நவிலல்

யாழ் சுதுமலை கிழக்கு, Jaffna, Toronto, Canada

01 Jan, 2023
நன்றி நவிலல்

வட்டக்கச்சி இராமநாதபுரம், Münster, Germany

01 Jan, 2023
நன்றி நவிலல்

அரியாலை, Wembley, United Kingdom

01 Jan, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், பரிஸ், France

26 Jan, 2023
மரண அறிவித்தல்

சிங்கப்பூர், Singapore, கைதடி, London, United Kingdom

25 Jan, 2023
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், London, United Kingdom

27 Jan, 2023
மரண அறிவித்தல்

அளவெட்டி, பரிஸ், France

21 Jan, 2023
மரண அறிவித்தல்

மூளாய், Hagen, Germany

22 Jan, 2023
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Kipling, Canada

28 Jan, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இலுப்பைக்கடவை

01 Feb, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் நீர்வேலி தெற்கு, Jaffna, உருத்திரபுரம், பேர்லின், Germany

12 Feb, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கனடா, Canada

22 Jan, 2013
அகாலமரணம்
மரண அறிவித்தல்

கந்தரோடை, பேர்ண், Switzerland

30 Jan, 2023
மரண அறிவித்தல்

மானிப்பாய், New Malden, United Kingdom

20 Jan, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுவில், Neuss, Germany

31 Jan, 2021
நன்றி நவிலல்

நயினாதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Mississauga, Canada

31 Dec, 2022
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, செட்டிக்குளம், கிளிநொச்சி

29 Jan, 2023
நன்றி நவிலல்

கரம்பொன் மேற்கு, ஊர்காவற்துறை, பரிஸ், France, South Harrow, United Kingdom

01 Jan, 2023
நன்றி நவிலல்

மலேசியா, Malaysia, சித்தன்கேணி, ஹற்றன், கொழும்பு

01 Jan, 2023
28ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுத்துறை வேம்படி, ஜேர்மனி, Germany, இத்தாலி, Italy

30 Jan, 1995
நன்றி நவிலல்

பொலிகண்டி, கொழும்பு, London, United Kingdom

31 Dec, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நாயன்மார்கட்டு, Oberentfelden, Switzerland

25 Jan, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கோண்டாவில் கிழக்கு

28 Jan, 2023
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, வட்டுக்கோட்டை

29 Jan, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Brentwood, United Kingdom

28 Jan, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், இணுவில்

10 Feb, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, சுவிஸ், Switzerland

29 Jan, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி இராமநாதபுரம், England, United Kingdom

23 Jan, 2021
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு

28 Jan, 2023
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, ப்றீமென், Germany

18 Jan, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், Rheinfelden, Switzerland

30 Jan, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி தெற்கு, London, United Kingdom

28 Jan, 2021
மரண அறிவித்தல்

கரம்பன், வேலணை மேற்கு, கனடா, Canada

25 Jan, 2023