தக்காளியின் விலையில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி
Sri Lanka
Vegetables
Vegetables Price
Vegetable Price Today
By Shadhu Shanker
நாட்டில் தக்காளியின் விலை வீழ்ச்சியடைந்துள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
பண்டாரவளை உட்பட பல பிரதேசங்களில் தக்காளி பயிர்களை விற்பனை செய்ய முடியாமல் விவசாயிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளதாக கூறப்படுகின்றது.
தக்காளியின் விலை
தக்காளியின் விலை கிலோவுக்கு 10 முதல் 20 ரூபாய் வரை சரிவடைந்துள்ளதால் பயிர்களை கைவிட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
ஆனால், சந்தையில் தக்காளி 80 முதல் 100 ரூபாய் வரையில் விற்கப்படுவதாகவும் விவசாயிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 2 நாட்கள் முன்
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
6 நாட்கள் முன்
10ம் ஆண்டு நினைவஞ்சலி