இலங்கைக்கான நேரடி விமான சேவையை ஆரம்பித்துள்ள மாலைதீவு
Bandaranaike International Airport
Colombo
Sri Lanka
Maldives
By Shadhu Shanker
மாலைதீவு விமான சேவை நிறுவனமான மாலைதீவு ஏர்லைன்ஸ், தலைநகர் மாலேயில் இருந்து இலங்கையின் கொழும்புக்கு தனது சமீபத்திய விமானப் பாதையை அறிமுகப்படுத்தியுள்ளது.
மாலைதீவு ஏர்லைன்ஸின் முதல் விமானம் நேற்றையதினம் (ஏப்ரல் 25) 138 பயணிகளுடன் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது.
விமானம் BIA வந்தவுடன் ஒரு கொண்டாட்டமான நீர் பீரங்கி வணக்கம் மூலம் வரவேற்கப்பட்டுள்ளது.
மாலைதீவு விமான சேவை
இலங்கை தேயிலை சபையின் அனுசரணையுடன் சிலோன் தேநீர் பரிசுப் பொதிகளுடன் பயணிகள் அன்புடன் வரவேற்கப்பட்டனர்.
அதனைத் தொடர்ந்து கண்டியின் பாரம்பரிய நடன நிகழ்ச்சியும் இடம்பெற்றது. மாலைதீவு ஏர்லைன்ஸ் ஒவ்வொரு வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் இரண்டு விமானங்களை சேவையில் ஈடுபடுத்தவுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
தமிழ் மக்கள் தங்களைத் தாங்களே பார்த்துச் சிரிக்கும் ஒரு காலம் 1 மணி நேரம் முன்
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் !
3 நாட்கள் முன்
8ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி