ஒரு நாளில் சத்திரசிகிச்சை முடித்து வீட்டுக்கு..! யாழ். மக்களுக்கு மகிழ்ச்சி தகவல்

Jaffna University of Jaffna Jaffna Teaching Hospital National Health Service
By Independent Writer Feb 06, 2026 07:41 AM GMT
Independent Writer

Independent Writer

in சமூகம்
Report

பல்கலைக்கழகங்கள் சமூகத்தின் முன்னோடி என்பதை நிரூபிக்கும் முகமான செயல் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தில் நிகழ்தேறியுள்ளது.

ஒரு நாளில் சத்திரசிகிச்சை முடித்து வீடு திரும்பத்தக்க வகையிலான சத்திர சிகிச்சை நிலைய ஆரம்ப விழா இன்றைய தினம் யாழ் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் மருத்துவப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி வளாகத்தில் (CTRB - Clinical Training and Research Block) இடம்பெற்றது.

யாழ் மருத்துவ பீடம், யாழ் போதனா வைத்தியசாலை மற்றும் சர்வதேச மருத்துவ சுகாதார அமைப்பு, உயர்கல்வி அமைச்சு ஆகியவற்றோடும், புலம் பெயர் அமைப்புக்களுடைய பங்களிப்போடும் ஒன்றிணைந்த வகையில் குறித்த சத்திர சிகிச்சை நிலையம் ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது.

மருத்துவ பீடத்திற்கு அனுமதிக்கப்படாமல் நிராகரிக்கப்பட்ட மாணவன்...! நீதிமன்றின் உத்தரவு

மருத்துவ பீடத்திற்கு அனுமதிக்கப்படாமல் நிராகரிக்கப்பட்ட மாணவன்...! நீதிமன்றின் உத்தரவு

நீண்ட கால காத்திருப்பு 

சிறு சிறு சத்திரசிகிச்சைகளுக்கான நீண்ட கால காத்திருப்பு மற்றும் அதீத செலவைக் குறைக்கும் உபாயமாகவும் இது பார்க்கப்படுகிறது.

ஒரு நாளில் சத்திரசிகிச்சை முடித்து வீட்டுக்கு..! யாழ். மக்களுக்கு மகிழ்ச்சி தகவல் | Clinical Training And Research Block Ignoration

முற்றிலும் இலவசமாக வழங்கப்பட இருக்கின்ற இச்சேவை எதிர்காலத்தில் மருத்துவ சுற்றுலா வாய்ப்புக்களை வழங்கக் கூடிய தளமாகவும் விரிவு படுத்தப்படலாம் என்கிற நம்பிக்கையும் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

குறித்த நிகழ்வில், வைத்திய கலாநிதி காருண்யன் அருளாந்ந்தம் (IMHO, USA) யாழ் பல்கலைக்கழக மருத்துவபீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் இ.சுரேந்திரகுமாரன்.

யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் வைத்திய கலாநிதி ரீ.சத்தியமூர்த்தி, உயர்கல்வி அமைச்சின் அதிகாரிகள், யாழ் மருத்துவ பீட பேராசிரியர்கள் வைத்திய நிபுணர்கள், உத்தியோகத்தர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டிருந்தனர்.

ஒரு நாளில் சத்திரசிகிச்சை முடித்து வீட்டுக்கு..! யாழ். மக்களுக்கு மகிழ்ச்சி தகவல் | Clinical Training And Research Block Ignoration

உடனடியாக நாட்டை விட்டு வெளியேறுங்கள்...! ஈரானிலுள்ள அமெரிக்கர்களுக்கு அதிரடி அறிவிப்பு

உடனடியாக நாட்டை விட்டு வெளியேறுங்கள்...! ஈரானிலுள்ள அமெரிக்கர்களுக்கு அதிரடி அறிவிப்பு

பல பாடசாலைகளை மூட முயலும் அரசு - அம்பலப்படுத்தும் எதிர்க்கட்சிகள்

பல பாடசாலைகளை மூட முயலும் அரசு - அம்பலப்படுத்தும் எதிர்க்கட்சிகள்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!    


GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

தாவடி, யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

13 Apr, 2026
மரண அறிவித்தல்

வயாவிளான், Toronto, Canada

15 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு இறுப்பிட்டி, Scarborough, Canada

11 Apr, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய் வடக்கு, கனடா, Canada

12 Apr, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, Scarborough, Canada

09 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Montreal, Canada, Toronto, Canada

12 Apr, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

13 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கிளிநொச்சி, Brampton, Canada

16 Apr, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, Markham, Canada

16 Apr, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கலிஃபோர்னியா, United States

16 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நட்டாங்கண்டல்

14 Apr, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

12 Apr, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் மேற்கு, கோப்பாய் தெற்கு

14 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Zürich, Switzerland

11 Apr, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Coventry, United Kingdom

17 Apr, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, Cambridge, United Kingdom, கொலம்பஸ், United States

17 Apr, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

10 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Brampton, Canada

07 May, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Rosehill, United Kingdom

15 Apr, 2020
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, Schaffhausen, Switzerland

15 Apr, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பிரான்ஸ், France

15 Apr, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

களுதாவளை, சாவகச்சேரி, மட்டக்களப்பு, London, United Kingdom

14 Apr, 2021