பல பாடசாலைகளை மூட முயலும் அரசு - அம்பலப்படுத்தும் எதிர்க்கட்சிகள்

Ministry of Education Harini Amarasuriya Education School Children schools
By Independent Writer Feb 06, 2026 04:27 AM GMT
Report

நாட்டில் பல பாடசாலைகளை மூடுவதற்கும் இலவச கல்வியை கட்டுப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வெளிவரும் தகவல்கள் தொடர்பில் அரசாங்கம் தெளிவான பதிலொன்றை வழங்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தினார்.

நாடாளுமன்றத்தில் வியாழக்கிழமை (05) பிரதமரிடம் இடையீட்டு கேள்வி ஒன்றை எழுப்பியே இதனைத் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில், நாட்டில் எந்த பாடசாலையையும் மூடப்போவதில்லை என பிரதமர் தெரிவிக்கின்ற போதும், நாட்டில் பல பாடசாலைகளை மூடிவிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பிரதேச மட்டங்களில் இருந்து எங்களுக்கு அறியக் கிடைக்கிறது.

யாழ். மானிப்பாய் வர்த்தகர் உட்பட மூவர் கட்டுநாயக்கவில் அதிரடியாக கைது

யாழ். மானிப்பாய் வர்த்தகர் உட்பட மூவர் கட்டுநாயக்கவில் அதிரடியாக கைது

ஆசியரிகளின் கோரிக்கை 

இது தொடர்பில் எங்களுக்கு முறையான பதில் ஒன்று வேண்டும். அதேபோன்று ஆசியரிகளின் கோரிக்கையான எஞ்சிய மூன்றில் இரண்டு கொடுப்பனவை வழங்குவதாக தெரிவித்தே இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது.

பல பாடசாலைகளை மூட முயலும் அரசு - அம்பலப்படுத்தும் எதிர்க்கட்சிகள் | Govt Planning To Close Schools In Sri Lanka

அந்த வாக்குறுதி தற்போது மறக்கப்பட்டுள்ளது .அதேபோன்று பாடசாலை கட்டமைப்பில் பெற்றோர்களிடம் பணம் சேகரித்து, பாடசாலைகளுக்கு தேவையான தொலைக்காட்சி, ஸ்மாட் பலகை போன்ற உபகரணங்களை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதனால் இந்த விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்தி, இலவச கல்வியை பாதுகாத்து, பாடசாலைகளுக்கு தேவையான உபகரணங்களை கல்வி அமைச்சினூடாக பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வடக்கு - கிழக்கு கரிநாள் பேரணி! கொந்தளிக்கும் மகிந்த தரப்பு

வடக்கு - கிழக்கு கரிநாள் பேரணி! கொந்தளிக்கும் மகிந்த தரப்பு

டிஜிட்டல் மயமாக்க கொள்கை 

அதேபோன்று அரசாங்கம் கல்வி நடவடிக்கையை டிஜிட்டல் மயமாக்க கொள்கை ரீதியில் தீர்மானம் எடுத்திருக்கிறது.

பல பாடசாலைகளை மூட முயலும் அரசு - அம்பலப்படுத்தும் எதிர்க்கட்சிகள் | Govt Planning To Close Schools In Sri Lanka

ஆனால் பாடசாலைகளில் முதலாம் தரத்தில் இருந்து 5ஆம் தரம் வரை தகவல் தொழிநுட்ப பாடவிதானம் கற்பிக்க ஆரம்பிக்கப்பட வேண்டும்.

ஆனால் எமது பாடசாலைகளில் தகவல் தொழிநுட்ப பாடம் 6ஆம் வகுப்பிலே ஆரம்பிக்கப்படுகிறது.

டிஜிட்டல் மயமாக்கல் அரசாங்கத்தின் கொள்கை என்றால், முதலாம் தரத்தில் இருந்து தகவல் தொழிநுட்ப கல்வியை ஆரம்பிக்க வேண்டும். அது ஆங்கில மொழியிலே மேற்கொள்ள வேண்டும். அந்த விடயங்களும் செயற்படுத்தப்படவில்லை என்றார்.

விடுதலைப் புலிகளைப் பற்றி பேச அநுரவுக்கு முதுகெலும்பில்லை - சீறும் நாமல்

விடுதலைப் புலிகளைப் பற்றி பேச அநுரவுக்கு முதுகெலும்பில்லை - சீறும் நாமல்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!   


ReeCha
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
மரண அறிவித்தல்

திருகோணமலை, கிளிநொச்சி, Vitry-sur-Seine, France

31 Aug, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

01 Oct, 2014
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Hayes, United Kingdom

28 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019