அரச சேவையில் புதிதாக இணைத்துக்கொள்ளப்பட்ட 40,000 பேர் : பிரதமர் பகிரங்கம்

Government Employee Sri Lanka Harini Amarasuriya NPP Government
By Sathangani Nov 14, 2026 06:41 AM GMT
Report

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் ஆட்சியில் அரச சேவையில் இதுவரை சுமார் 40,000 பேர் புதிதாக இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

அரசியல் தலையீடுகள் இன்றி, வெளிப்படையான மற்றும் தகுதியின் அடிப்படையில் குறித்த நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளதாக பிரதமர் மேலும் சுட்டிக்காட்டினார்.

நாடாளுமன்றத்தில் நேற்று (13) இடம்பெற்ற 2027ஆம் ஆண்டுக்கான பாதீட்டுத் திட்ட விவாதத்தில் உரையாற்றியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். 

யாழில் மதுபோதையில் வாகனம் செலுத்தி தந்தை - மகன் உயிர்களைப் பறித்த கொடூரம்

யாழில் மதுபோதையில் வாகனம் செலுத்தி தந்தை - மகன் உயிர்களைப் பறித்த கொடூரம்

எதிர்க்கட்சித் தலைவர் குற்றச்சாட்டு 

அவர் மேலும் தெரிவிக்கையில், 2027ஆம் ஆண்டுக்கான பாதீட்டுத் திட்டத்தில் கல்வித்துறையின் மேம்பாட்டிற்காக வரலாற்றில் முதன்முறையாக 749 பில்லியன் ரூபாய்க்கும் அதிகமான தொகை ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த ஒதுக்கீடு மொத்த அரச செலவீனத்தில் 12 சதவீதத்திற்கும் அதிகமானதாகும்.

4,570க்கும் மேற்பட்ட பாடசாலைகளுக்கு Smart Board வசதிகளும், 6,000க்கும் மேற்பட்ட பாடசாலைகளுக்கு இணைய வசதிகளும் வழங்கப்பட்டுள்ளது.

அரச சேவையில் புதிதாக இணைத்துக்கொள்ளப்பட்ட 40,000 பேர் : பிரதமர் பகிரங்கம் | 40 000 People Newly Recruited To The Govt Service

அரச சேவையை அரசாங்கம் மலினப்படுத்தியுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பிடுகிறார். இவர் கடந்த காலங்களில் எவ்வாறான அடிப்படையில் அரச சேவைக்கு நியமனங்களை வழங்கினார் என்பதை நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள்.

அரசியல் பரிந்துரைக்கு அமைய நாங்கள் எவருக்கும் நியமனங்களை வழங்கவில்லை. தகுதி மற்றும் போட்டிப்பரீட்சை ஊடாகவே அரச நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.

கல்வி தகைமைக்கு அமைய நியமனங்களை பெற்றால் தான் அரச சேவையாளர்கள் கௌரவமாகவும், சுதந்திரமாகவும் சேவையாற்றுவார்கள்" என தெரிவித்தார்.

உயர் பாதுகாப்பு வலய காணிகளை விடுவிக்கக் கோரி மயிலிட்டியில் வெடித்த போராட்டம்

உயர் பாதுகாப்பு வலய காணிகளை விடுவிக்கக் கோரி மயிலிட்டியில் வெடித்த போராட்டம்

ஷிரான் பாசிக்கின் 2.5 கோடி ரூபாய் பெறுமதியான சொத்து முடக்கம்

ஷிரான் பாசிக்கின் 2.5 கோடி ரூபாய் பெறுமதியான சொத்து முடக்கம்


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Paris, France, Toronto, Canada

10 Nov, 2026
மரண அறிவித்தல்

பேசாலை, Toronto, Canada

07 Nov, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, சிட்னி, Australia

13 Nov, 2026
மரண அறிவித்தல்

சித்தன்கேணி, கண்டி, Southend-on-Sea, United Kingdom

08 Nov, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Mississauga, Canada

15 Nov, 2022
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Harrow, United Kingdom

11 Nov, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, நீர்வேலி, Bussy-Saint-Georges, France

04 Nov, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Croydon, United Kingdom

14 Nov, 2023
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

06 Nov, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Oberhausen, Germany

10 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Oberburg, Switzerland

28 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், Villetaneuse, France

27 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, சென்னை, India, பரிஸ், France

10 Nov, 2026
நன்றி நவிலல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Gossau, Switzerland

14 Nov, 2025
மரண அறிவித்தல்

கரம்பன், ஓமான், Oman, கொழும்பு

11 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Hannover, Germany

10 Nov, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Cinnamon Gardens, Colombo, Wimbledon, United Kingdom

06 Nov, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

12 Nov, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், Greven, Germany, Münster, Germany

08 Nov, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Greven, Germany, Münster, Germany, Nordwalde, Germany, High Wycombe, United Kingdom

29 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், கனடா, Canada

15 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, Mississauga, Canada

10 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தன்கேணி, சிட்னி, Australia

13 Nov, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Scarborough, Canada

06 Nov, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, கனடா, Canada

13 Nov, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், வெள்ளவத்தை

24 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், வண்ணார்பண்ணை, London, United Kingdom

14 Nov, 2025
மரண அறிவித்தல்

குப்பிளான், கனடா, Canada

10 Nov, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Vaughan, Canada

30 Oct, 2019
50ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பண்டத்தரிப்பு

25 Nov, 1976
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

11 Nov, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

சில்லாலை, புதுக்குடியிருப்பு, வவுனியா, செல்வபுரம்

11 Nov, 2018
16ம் ஆண்டு நினைவஞ்சலி