பாடசாலை விளையாட்டு மைதானங்கள் : கல்வி அமைச்சின் நடவடிக்கை

Ministry of Education Sri Lanka Sri Lankan Schools School Children
By Sathangani Apr 16, 2026 07:17 AM GMT
Report

நாட்டிலுள்ள 25 மாவட்டங்களிலும் தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகளில் விளையாட்டு மைதானங்களை அபிவிருத்தி செய்யும் விசேட வேலைத்திட்டத்தை கல்வி அமைச்சு ஆரம்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கொழும்புக்கு வெளியிலுள்ள பெரும்பாலான பாடசாலைகளில் 400 மீற்றர் ஓடுதளப் பாதைகள் இல்லாமையை நிவர்த்தி செய்வதே இத்திட்டத்தின் பிரதான நோக்கமாகும் என கல்வி மற்றும் உயர்கல்வி பிரதி அமைச்சர் மதுர செனவிரத்ன தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, சர்வதேச தர நிர்ணயங்களுக்கு உட்பட்ட வகையில் இந்த மைதானங்கள் வடிவமைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

லிட்ரோ எரிவாயு விநியோகம்..! வெளியான முக்கிய அறிவிப்பு

லிட்ரோ எரிவாயு விநியோகம்..! வெளியான முக்கிய அறிவிப்பு

விளையாட்டு அமைச்சின் ஒத்துழைப்பு

இந்த அபிவிருத்தித் திட்டத்திற்காக ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் ஒரு தேசிய பாடசாலை, மூன்று மாகாணப் பாடசாலைகள் என்ற அடிப்படையில் பாடசாலைகள் தெரிவு செய்யப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

பாடசாலை விளையாட்டு மைதானங்கள் : கல்வி அமைச்சின் நடவடிக்கை | Education Ministry Develop School Playgrounds

விளையாட்டு அமைச்சின் ஒத்துழைப்புடன் முன்னெடுக்கப்படும் இத்திட்டத்தின் கீழ், மைதானங்களுக்குத் தேவையான முறையான உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் பராமரிப்பு வசதிகளும் உறுதிப்படுத்தப்படவுள்ளதாக பிரதி அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

இந்த வேலைத்திட்டத்தின் மூலம் கிராமப்புற மாணவர்களின் விளையாட்டுத் திறன்களை மேம்படுத்த வாய்ப்பு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

மட்டக்களப்பில் பெண்கள் கடத்தப்பட்டு கொலை : சந்தேக நபர்களுக்கு நீதிமன்றின் உத்தரவு

மட்டக்களப்பில் பெண்கள் கடத்தப்பட்டு கொலை : சந்தேக நபர்களுக்கு நீதிமன்றின் உத்தரவு

தையிட்டி விகாரையை நிலைநிறுத்த அனுமதிக்க முடியாது : எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்

தையிட்டி விகாரையை நிலைநிறுத்த அனுமதிக்க முடியாது : எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Ilford, United Kingdom

18 Jul, 2024
மரண அறிவித்தல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய் தெற்கு, மீசாலை, Vaughan, Canada

08 Jul, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், மாத்தளை, கொழும்பு

15 Jul, 2026
மரண அறிவித்தல்

சங்குவேலி, கொழும்பு, Toronto, Canada

15 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முல்லைத்தீவு, Kettenkamp, Germany

17 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, வவுனியா

26 Jun, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, வவுனியா, திருநாவற்குளம்

17 Jul, 2016
அகாலமரணம்
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், Mississauga, Canada, வெள்ளவத்தை கொழும்பு

16 Jun, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

16 Jul, 2001
மரண அறிவித்தல்

சாரையடி, வத்தளை, Riyadh, Saudi Arabia, North York, Canada

14 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், அக்கரைப்பற்று, Scarborough, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை மேற்கு, கொழும்பு, தங்காலை, London, United Kingdom

02 Jul, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025