நாடாளுமன்றத்தில் நேரடியாக மோதிய எம்.பிக்கள் - கொசோவாவில் தொடரும் அமைதியின்மை

By Vanan Jul 16, 2023 03:33 AM GMT
Report

கொசோவா நாடாளுமன்றத்தில் ஆளும் - எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேரடியாக மோதிய சம்பவம் உலகளவில் பேசுபொருளாகியுள்ளது.

அவையில் பேசிக்கொண்டிருந்த பிரதமர் அல்பின் குர்தி(Albin Kurti)மீது உறுப்பினர் ஒருவர் தண்ணீர் ஊற்றிய சம்பவத்தை அடுத்து இந்தக் கைகலப்பு ஏற்பட்டுள்ளது.

கூடுதல் சுயாட்சிக்கான ஒப்பந்தம்

நாடாளுமன்றத்தில் நேரடியாக மோதிய எம்.பிக்கள் - கொசோவாவில் தொடரும் அமைதியின்மை | Fight Erupts In Kosovo Parliament

ஏப்ரலில் இடம்பெற்ற தேர்தலைத் தொடர்ந்து வடக்கு கொசோவாவில் அல்பேனிய இன மேயர்கள் பதவியேற்றதில் இருந்து அமைதியின்மை ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த தேர்தலை “கூடுதல் சுயாட்சிக்கான ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துமாறு” கோரி சேர்பியர்கள் புறக்கணித்திருந்தனர்.

கடும் விவாதங்கள்

நாடாளுமன்றத்தில் நேரடியாக மோதிய எம்.பிக்கள் - கொசோவாவில் தொடரும் அமைதியின்மை | Fight Erupts In Kosovo Parliament

கொசோவாவின் மக்கள் தொகையில், 90 சத வீதம் அல்பேனிய இனத்தவர்களும் 5 சத வீதம் சேர்பியர்களும் உள்ளனர்.

வடக்கு கொசோவாவில் நிலவும் அமைதியின்மை குறித்து மூன்று நாட்களாக நாடாளுமன்றத்தில் கடும் விவாதங்கள் நிலவி வந்த நிலையில், இந்தக் கைகலப்பு இடம்பெற்றுள்ளது.

ReeCha
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, உரும்பிராய் மேற்கு, Toronto, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Scarborough, Canada

22 Jun, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Southall, United Kingdom

21 Jun, 2021
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Rheinberg, Germany, Toronto, Canada

19 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், London, United Kingdom

25 Jun, 2023
மரண அறிவித்தல்

கொக்குவில், ஓமான், Oman, London, United Kingdom

16 Jun, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025