போர் வெற்றி நாயகர்களின் பிம்பத்தை உடைத்த போராட்டகாரர்கள்(video)
Gotabaya Rajapaksa
Mahinda Rajapaksa
Sri Lankan protests
Gota Go Gama
By Sumithiran
தற்போது அரசுக்கெதிராக நடத்தப்படும் போராட்டங்கள் பாரியளவில் இடம்பெறாமை காரணமாக அதிகாரத்தை மாற்ற முடியாது.ஆனால் வெற்றி நாயகர்கள் என உலா வந்தவர்களின் பிம்பத்தை அவர்களது மவுசை போராட்ட காரர்கள் உடைத்து விட்டார்கள்.
இவ்வாறு தெரிவித்தார் திவாகர் தியாகராஜா.
ஐபிசி தமிழின் சக்கர வியூகம் நகழ்ச்சிக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.அவர் தெரிவித்த விடயங்கள் காணொலி வடிவில்


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா?
1 வாரம் முன்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி