ஜனாதிபதி தேர்தல் 2024 : வெளியானது போட்டியிட தகுதி பெற்றோர் இறுதிப்பட்டியல்

Election Commission of Sri Lanka Ranil Wickremesinghe Election Sri Lanka Presidential Election 2024
By Thulsi Aug 15, 2024 08:32 AM GMT
Report

2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனுக்களை ஏற்கும் நடவடிக்கை இன்று (15) காலை 9.00 மணிக்கு ராஜகிரியில் உள்ள தேர்தல் ஆணைய அலுவலகக் கேட்போர் கூடத்தில் நடைபெற்றுள்ளது.

ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பாளர்களின் வேட்புமனுக்களை ஏற்றுக்கொண்டதன் பின்னர் மூன்று ஆட்சேபனைகள் முன்வைக்கப்பட்டதாக தேர்தல்கள் ஆணைக்குழு (Election Commission) தெரிவித்துள்ளது.

ஆனால் தேர்தல் சட்டத்தின்படி அந்த ஆட்சேபனைகளை நிராகரிக்க தேர்தல் ஆணைக்குழுவின் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

வேட்பு மனுவில் கையொப்பமிட்ட சஜித் பிரேமதாச: முதன்முதலில் வருகை தந்த மகள்

வேட்பு மனுவில் கையொப்பமிட்ட சஜித் பிரேமதாச: முதன்முதலில் வருகை தந்த மகள்

ஜனாதிபதி வேட்பாளர்களின் பட்டியல்

அதன்படி 39 வேட்பாளர்கள் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட தகுதி பெற்றுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

ஜனாதிபதி தேர்தல் 2024 : வெளியானது போட்டியிட தகுதி பெற்றோர் இறுதிப்பட்டியல் | Final List Of Presidential Sl Election Candidates

ஜனாதிபதி வேட்பாளர்களின் பட்டியல் பின்வருமாறு 01. திலித் சுசந்த ஜயவீர 02. சரத் மனமேந்திர 03. அபூபக்கர் மொஹமட் இன்பாஸ் 04. எஸ். பி. லியனகே 05. பானி விஜேசிறிவர்தன 06. பிரியந்த புஷ்பகுமார விக்கிரமசிங்க 07. அஜந்த டி சொய்சா 08. பத்தரமுல்லை சிரலாதன தேரர் 09. சரத் பொன்சேகா 10. நுவன் சஞ்சீவ போபகே

11. ஹிட்டிஹாமிலாகே டொன் ஒஷால லக்மால் அனில் ஹேரத் 12. ஜனக பிரியந்த ரத்நாயக்க 13. கே.கே.பியதாச 14. மயில்வாகனம் திலகராஜா 15 சிறிபால அமரசிங்க 16. பாக்கியசெல்வம் அரியநேத்திரன் 17. சரத் கீர்த்திரத்ன 18. கே. ஆனந்த குலரத்ன 19. நாமல் ராஜபக்ஷ 20. அக்மீமன தயாரதன தேரர்

21. கே.ஆர். கிஷான் 22. பொல்கம்பொல ராலலாகே சமிந்த அனுருத்த 23. விஜயதாச ராஜபக்ஷ 24. அனுர சிட்னி ஜயரத்ன 25. சிறிதுங்க ஜயசூரிய 26. மஹிந்த தேவகே 27. மொஹமட் இல்லயாஸ் 28. லக்ஸ்மன் நாமல் ராஜபக்ஷ 29. எண்டனி விக்டர் பெரேரா 30. கீர்த்தி விக்கிரமரத்ன 31. சஜித் பிரேமதாச 32. ரணில் விக்கிரமசிங்க 33. மரக்கல மானகே பிரேமசிறி 34. லலித் டி சில்வா 35. பி. டபிள்யூ. எஸ். கே. பண்டாரநாயக்கா 36. டி.எம்.பண்டாரநாயக்க 37. அனுரகுமார திஸாநாயக்க 38. அகம்பொடி பிரசங்க சுரஞ்சீவ அனோஜ் டி சில்வா 39. அனுருத்த ரணசிங்க ஆராச்சிகே ரொஷான்  ஆகியோர் தேர்தலில் போட்டியிட தகுதி பெற்றுள்ளனர்.

ஜனாதிபதி தேர்தல்: தமிழ் பொதுவேட்பாளருக்கு சங்கு சின்னம்

ஜனாதிபதி தேர்தல்: தமிழ் பொதுவேட்பாளருக்கு சங்கு சின்னம்

பறிக்கப்பட்ட அமைச்சுப் பதவிகள்..! வெளியான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல்

பறிக்கப்பட்ட அமைச்சுப் பதவிகள்..! வெளியான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல்

ஜனாதிபதி தேர்தல் 2024 : வெளியானது போட்டியிட தகுதி பெற்றோர் இறுதிப்பட்டியல் | Final List Of Presidential Sl Election Candidates

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Brampton, Canada

19 Feb, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாகம், மல்லாவி

28 Jan, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Toronto, Canada

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, கலிஃபோர்னியா, United States

25 Feb, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

தும்பளை, Toronto, Canada

02 Mar, 2020
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோப்பாய், Toronto, Canada

22 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

27 Jan, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom

23 Feb, 2010
மரண அறிவித்தல்

Vasavilan, Rüdtligen-Alchenflüh, Switzerland

19 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

25 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025