கத்தியில் கைரேகைகள்: ரங்க நிஷாந்தவின் பிரேத பரிசோதனையில் சந்தேகம் - உதய கம்மன்பில

Sri Lanka Police Sri Lanka Police Investigation Udaya Gammanpila Crime Branch Criminal Investigation Department Crime
By Thulsi May 05, 2026 08:26 AM GMT
Report

நிதி அமைச்சின் உதவிப் பணிப்பாளர் ரங்க நிஷாந்தவின் மரணம் மற்றும் அது தொடர்பான பிரேத பரிசோதனை அறிக்கை என்பன பாரிய சந்தேகங்களைத் தோற்றுவித்துள்ளன என்று பிவிதுரு ஹெல உருமய கட்சியின் தலைவர் சட்டத்தரணி உதய கம்மன்பில தெரிவித்தார்.

எதுல்கோட்டையிலுள்ள கட்சித் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் கூறினார்.

ரங்க நிஷாந்தவின் மரணம் தற்கொலையாக இருக்கலாம் என மருத்துவக் குழு முடிவெடுத்துள்ள போதிலும், அது ஒரு முழுமையான பரிசோதனை அல்ல என்றும் கம்மன்பில சுட்டிக்காட்டினார்.

யாழில் அதிகாலையிலேயே இடம்பெற்ற கோர விபத்து! இளைஞர்கள் இருவர் பலி

யாழில் அதிகாலையிலேயே இடம்பெற்ற கோர விபத்து! இளைஞர்கள் இருவர் பலி

நம்பகத்தன்மை கேள்விக்குள்ளாகியுள்ளது

அவர் மேலும் தெரிவிக்கையில், "திசுக்கயியல் மற்றும் நச்சியியல் பரிசோதனைகளின் முடிவுகள் வருவதற்கு முன்னரே தவறான முடிவெடுத்து மரணம் என முடிவெடுத்தது ஏன்?

கத்தியில் கைரேகைகள்: ரங்க நிஷாந்தவின் பிரேத பரிசோதனையில் சந்தேகம் - உதய கம்மன்பில | Finance Ministry Usd 25M Cyber Fraud Investigation

கத்தியில் இருந்த கைரேகைகள் மற்றும் ஆடைகளில் இருந்த இரத்தக் கரைகள் ரங்க நிஷாந்தவுக்கு உரியவைதானா என்பது உறுதிப்படுத்தப்பட்டதா?

சம்பவம் நடந்த ஆரம்பத்திலேயே இது தவறான முடிவெடுத்து மரணம் எனப் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அறிவித்த நிலையில், மருத்துவக் குழுவினர் அரசியல் அழுத்தங்களுக்கு உள்ளாகினார்களா? மருத்துவக் குழுவில் அரசின் ஆதரவாளர்கள் உள்வாங்கப்பட்டுள்ளதால் அதன் நம்பகத்தன்மை கேள்விக்குள்ளாகியுள்ளது.

பாடசாலை விடுமுறை, பரீட்சைகளில் மாற்றம்: வெளியான அறிவிப்பு

பாடசாலை விடுமுறை, பரீட்சைகளில் மாற்றம்: வெளியான அறிவிப்பு

வெளிநாட்டு கணினி குற்றவாளிகள்

எனவே சிரேஷ்ட சட்ட வைத்திய அதிகாரிகள் மூவர் அடங்கிய புதிய சுயாதீனக் குழுவொன்றின் ஊடாக மீளவும் பரிசோதனை நடத்தப்பட வேண்டும்." - என்றும் அவர் வலியுறுத்தினார்.

கத்தியில் கைரேகைகள்: ரங்க நிஷாந்தவின் பிரேத பரிசோதனையில் சந்தேகம் - உதய கம்மன்பில | Finance Ministry Usd 25M Cyber Fraud Investigation

இலங்கையில் அண்மைக்காலமாக வெளிநாட்டு கணினி குற்றவாளிகள் அதிகளவில் கைது செய்யப்படுகின்றமை குறித்தும் இதன்போது அவர் கவலை வெளியிட்டார். "

கடந்த நான்கு மாதங்களில் மட்டும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வெளிநாட்டு கணினி குற்றவாளிகள் இலங்கையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

2024 ஆம் ஆண்டில் 7 ஆயிரத்து 210 ஆக இருந்த கணினி குற்றங்கள் தொடர்பான முறைப்பாடுகள், 2025 ஆம் ஆண்டில் 12 ஆயிரத்து 650 ஆகப் பாரியளவில் அதிகரித்துள்ளன. இலங்கை இவ்வாறான சர்வதேச குற்றவாளிகளின் புகலிடமாக மாறி வருவது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்." - என்றும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

அடுத்தடுத்த மாற்றங்கள்: தமிழக முதல்வர் பதவி விலகல்

அடுத்தடுத்த மாற்றங்கள்: தமிழக முதல்வர் பதவி விலகல்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

திருவல்லிக்கேணி, India

03 May, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

29 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி, மல்லாவி, Vaughan, Canada

03 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு வேலணை, Ottawa, Canada, Montreal, Canada

18 Apr, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கரம்பொன்

05 May, 2018
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Ilkeston, United Kingdom

02 May, 2026
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

சிறுப்பிட்டி தெற்கு, Cazis, Switzerland, இருபாலை

31 Mar, 2026
நன்றி நவிலல்

அனலைதீவு 3ம் வட்டாரம், Scarborough, Canada

01 Apr, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, மன்னார்

04 May, 2026
நன்றி நவிலல்

கொழும்பு, சூரிச், Switzerland

26 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, முல்லைத்தீவு, பிரான்ஸ், France

07 May, 2016
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வட்டகச்சி, Mississauga, Canada

17 Apr, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, திருகோணமலை, England, United Kingdom

27 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநாவலூர், Coventry, United Kingdom

17 Apr, 2025
மரண அறிவித்தல்

கொடிகாமம், Basel, Switzerland

03 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், உடுப்பிட்டி

04 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Saint-Louis, France

02 May, 2026
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், கொழும்பு, முல்லைத்தீவு, Den Helder, Netherlands

10 May, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், கொழும்பு

17 Apr, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், Wuppertal, Germany

02 May, 2024
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நீர்வேலி

30 Apr, 2026
50ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

30 Apr, 1976
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019