சிங்கப்பூரில் வேலை இழந்தோருக்கு நிதியுதவி : பிரதமர் அதிரடி அறிவிப்பு

COVID-19 Singapore World Economic Crisis
By Sathangani Aug 19, 2024 10:09 AM GMT
Report

சிங்கப்பூரில் (Singapore) வேலை இழந்தோருக்கு உதவி செய்யும் வகையில் நிதியுதவி வழங்கப்படவுள்ளதாக அந்நாட்டுப் பிரதமர் லாரன்ஸ் வோங் (Lawrence Wong) அறிவித்துள்ளார்.

அதன்படி, 6 மாதங்களுக்கு 6000 சிங்கப்பூர் டொலர் வரை (இலங்கை ரூபாவில் 13 இலட்சத்து 62ஆயிரம்) நிதியுதவி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் நேற்று (18) இடம்பெற் தேசிய தினப் பேரணியில் உரையாற்றும் போதே பிரதமர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டார்.

ஹரின் பெர்ணான்டோவுக்கு வழங்கப்பட்டுள்ள பதவி : எழுந்துள்ள குற்றச்சாட்டு

ஹரின் பெர்ணான்டோவுக்கு வழங்கப்பட்டுள்ள பதவி : எழுந்துள்ள குற்றச்சாட்டு

கொரோனா பாதிப்பு

இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், ”கொரோனா பாதிப்பு, சர்வதேச அளவில் ஏற்பட்ட தொழில் மந்த நிலை காரணமாக சிங்கப்பூரில் பலருக்கு வேலையிழப்பு ஏற்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் வேலை இழந்தோருக்கு நிதியுதவி : பிரதமர் அதிரடி அறிவிப்பு | Financial Support For Unemployed People Singapore

பாதிக்கப்பட்டோருக்கு நிவாரண உதவி வழங்கும் வகையில் 'ஸ்கில்ஸ்பியூச்சர்' (SkillsFuture) ஆதரவுத் திட்டத்தை அரசு தயாரித்துள்ளது. இந்த திட்டத்தின் மூலம் 6 மாதங்களுக்கு 6000 சிங்கப்பூர் டொலர் வரை நிதியுதவி வழங்கப்படும்.

பணி நீக்கம் செய்யப்பட்டவர்கள் அல்லது தங்கள் நிறுவனங்கள் நஷ்டம் அடையும் போது வேலை இழப்பவர்களுக்கு இந்த திட்டம் பெரிதும் உதவியாக இருக்கும்.

ரணிலுக்கு ஆதரவு வழங்கும் மொட்டுக்கட்சி எம்.பிக்களுக்கு பிரதமர் ஆதரவு : வெளியான அறிவிப்பு

ரணிலுக்கு ஆதரவு வழங்கும் மொட்டுக்கட்சி எம்.பிக்களுக்கு பிரதமர் ஆதரவு : வெளியான அறிவிப்பு

சிங்கப்பூர் அரசு 

இந்த நிதியுதவி, அவர்கள் வேலை தேடுவதற்கும், தொழில் பயிற்சி மேற்கொள்வதற்கும் உதவியாக இருக்கும். நாங்கள் உங்களுக்கு எப்போதும் ஆதரவாக இருப்போம்.

சிங்கப்பூரில் வேலை இழந்தோருக்கு நிதியுதவி : பிரதமர் அதிரடி அறிவிப்பு | Financial Support For Unemployed People Singapore

சில நாடுகளில் வேலையில்லாதோருக்கான காப்புறுதித் திட்டம் செயற்பாட்டில் இருக்கிறது. அதை விட சிறப்பாகச் செய்வதற்கு சிங்கப்பூர் அரசு விரும்புகிறது.

இந்த திட்டம் குறித்த விபரங்களை, மனிதவள அமைச்சர் டான் சீ லெங் (Tan See Leng) சரியான நேரத்தில் வெளியிடுவார்“ எனக் குறிப்பிட்டார்.

சஜித் பிரேமதாசவின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியீட்டு திகதி தொடர்பான அறிவிப்பு

சஜித் பிரேமதாசவின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியீட்டு திகதி தொடர்பான அறிவிப்பு


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

வட்டக்கச்சி இராமநாதபுரம், Zürich, Switzerland, Brampton, Canada

22 Sep, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Villetaneuse, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, சுண்டுக்குழி

25 Sep, 2024
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
9ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், Oslo, Norway

24 Sep, 2022
மரண அறிவித்தல்

செட்டியார் குறிச்சி, London, United Kingdom

18 Sep, 2026
நன்றி நவிலல்

மானிப்பாய், Villemomble, France

24 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
3ஆம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, பருத்தித்துறை, Middelfart, Denmark

25 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், மருதனார்மடம், Markham, Canada

13 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017