கொழும்பில் மற்றுமொரு தீ விபத்து
Colombo
Fire
By Vanan
கொழும்பு - பாணந்துறை நகரில் விளையாட்டுப் பொருட்களை விற்பனை செய்யும் நிலையம் ஒன்றில் தீ பரவியுள்ளது.
இன்று (28) காலை 7.30 மணியளவில் இத்தீ விபத்து ஏற்பட்டது.
தீ கட்டுப்பாட்டுக்குள்
மொரட்டுவை மாநகர சபையின் தீயணைப்புப் பிரிவினரால் அப்பகுதியில் பரவிய தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

தீயினால் பாரியளவில் விளையாட்டுப் பொருட்கள் எரிந்து நாசமாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பாணந்துறை தெற்கு காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை நேற்றையதினம்(27) காலையில், கொழும்பு - புறக்கோட்டையில் ஏற்பட்ட தீ விபத்தினால் 20இற்கும் மேற்பட்டோர் காயமடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஈழ நிலம் உள்ளவரை நித்தியப்புன்னகை அழகனின் குரல் தீராது! 2 நாட்கள் முன்
ஜே.வி.பி.யின் அடுத்த தலைவராக பிமலை வளர்க்கிறதா சீனா …!
6 நாட்கள் முன்
மரண அறிவித்தல்
12ம் ஆண்டு நினைவஞ்சலி