இஸ்ரேலின் மிகப்பெரிய ஊடுருவல் தாக்குதல்! சின்னாபின்னமாகும் ஹமாஸ்

Palestine Israel-Hamas War Gaza
By Vanan Oct 27, 2023 11:00 AM GMT
Report

இஸ்ரேல் - ஹமாஸ் போரில் மிகப்பெரிய  தரைவழி ஊடுருவல் தாக்குதலை இரவோடு இரவாக இஸ்ரேல் நேற்றிரவு ஆரம்பித்துள்ளது.

இதுவரை வான் வழித் தாக்குதலை நடத்தி வந்த இஸ்ரேல் நேற்று(26) இரவு தரை வழித் தாக்குதலை ஆரம்பித்துள்ளது.

சின்னாபின்னமாகும் காசா  

இஸ்ரேலிய தரைப்படைகள் வடக்கு காசா பகுதிக்குள் சோதனை அடிப்படையில் நுழைந்து ஹமாஸ் இலக்குகளைத் கடுமையாக தாக்கியது.

இஸ்ரேலின் மிகப்பெரிய ஊடுருவல் தாக்குதல்! சின்னாபின்னமாகும் ஹமாஸ் | Next Stages Of Combat Idf Operated Northern Gaza

இஸ்ரேலின் மிகப்பெரிய ஊடுருவல் தாக்குதல்! சின்னாபின்னமாகும் ஹமாஸ் | Next Stages Of Combat Idf Operated Northern Gaza

இஸ்ரேல் பிரதமரின் மகன் எங்கே...! வெடித்தது சர்ச்சை

இது தொடர்பாக இஸ்ரேல் இராணுவம் விடுத்த அறிவிப்பில், தற்போது நடைபெற்று வரும் போரின் மிகப்பெரிய ஊடுருவல் இதுவே ஆகும் என தெரிவித்துள்ளது.

இது தொடர்பான காணொளியில் இஸ்ரேல் அதன் தரைவழிப் படைகள் காசாவில் நுழையும் காட்சிகள் இடம்பெற்றிருந்தன.

ஹமாஸ் அமைப்பின் மற்றுமொரு முக்கிய தளபதி பலி

ஹமாஸ் அமைப்பின் மற்றுமொரு முக்கிய தளபதி பலி

கடந்த சில நாட்களாக, இஸ்ரேல் வான்வழி தாக்குதல் தீவிரமடைந்து வரும் நிலையில், காசாவில் பல பகுதிகளை முற்றிலுமாக அழித்து, நிவாரணப் பணிகளுக்கு இடையூறு விளைவித்து, சுற்றுப்புறங்களை சீர்குலைத்து வருகின்றது.

ஹமாஸ் கொன்ற பிரான்ஸ் மக்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

ஹமாஸ் கொன்ற பிரான்ஸ் மக்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

YOU MAY LIKE THIS 

ReeCha
2ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்