ஹமாஸ் அமைப்பின் மற்றுமொரு முக்கிய தளபதி பலி
Israel
Israel-Hamas War
Gaza
By Sumithiran
a year ago
ஹமாஸ் அமைப்பின் ரொக்கெட் தாக்குதல் பிரிவின் தளபதி தமது வான் தாக்குதலில் கொல்லப்பட்டதாக இஸ்ரேலிய பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்த தாக்குதலில் கான் யூனிஸ் என்ற தளபதியே கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
புலனாய்வு தகவல்களின் அடிப்படையில்
இஸ்ரேலிய உள்துறை புலனாய்வு அமைப்பான ஷின்பெட்டின் தகவல்களின் அடிப்படையில் விமான தாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்ரேலிய பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி