கொலன்னாவையில் தீ விபத்து
Sri Lankan Peoples
Hospitals in Sri Lanka
By Dilakshan
கொலன்னாவ பிரதேசத்தில் விடுதி ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தீயணைப்பு சேவை திணைக்களம் தெரிவித்துள்ளது.
தீயில் சிக்கிய நபர் ஒருவர் மீட்கப்பட்டு கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்தோடு, தீயை கட்டுக்குள் கொண்டு வர இரண்டு தீயணைப்பு வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தீயணைப்பு சேவை திணைக்களம் தெரிவித்துள்ளது.
காரணம்
இந்நிலையில், தீ விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை எனவும் கூறப்படுகிறது.
சிறிலங்காவின் நீதித்துறை செயல்படும் விதம் சந்தேககமளிக்கிறது: கர்தினால் மெல்கம் ரஞ்சித் குற்றச்சாட்டு
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 3 நாட்கள் முன்
8ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி