மட்டக்களப்பில் ரணிலுக்கு வலுக்கும் ஆதரவு : மகிழ்ச்சியில் ஆதரவாளர்கள்

Batticaloa Tamil Makkal Viduthalai Pulikal Ranil Wickremesinghe Sri Lanka Presidential Election 2024
By Sathangani Aug 15, 2024 11:15 AM GMT
Report

மட்டக்களப்பில் (Batticaloa) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் (Ranil Wickremesinghe) ஆதரவாளர்கள் பட்டாசு கொளுத்தி தமது மகிழ்ச்சியை தெரிவித்துள்ளனர்.

இன்று(15.08.2024) காலை ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்ததை அடுத்து மக்கள் தமது ஆரவாரத்தை இவ்வாறு வெளிப்படுத்தினர்.

மட்டக்களப்பிலுள்ள ஜனாதிபதி தேர்தல் அலுவலகத்துக்கு முன்னால் ரணில் விக்ரமசிங்கவின் வெற்றிக்கு உறுதுணை வழங்கும் வகையில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.

சற்றுமுன் வெளியானது ஜனாதிபதியின் தேர்தல் சின்னம்

சற்றுமுன் வெளியானது ஜனாதிபதியின் தேர்தல் சின்னம்

தொங்கவிடப்பட்ட பதாகைகள்

இதன்போது ஆதரவாளர்களால் ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்ரமசிங்கவின் புகைப்படம் தாங்கிய பதாகைகள் தொங்கவிடப்பட்டு, பட்டாசு கொழுத்தி வரவேற்றனர்.

மட்டக்களப்பில் ரணிலுக்கு வலுக்கும் ஆதரவு : மகிழ்ச்சியில் ஆதரவாளர்கள் | Firecrackers And Cheers In Support Ranil In Batti 

தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் (TMVP) இளைஞர் அணி தலைவர் எஸ்.சுரேஸ்குமாரின் ஏற்பாட்டில் இந்த நிகழ்வு நடைபெற்றது.

இந்நிகழ்வில் அக்கட்சியின் பிரதேச அமைப்பாளர்கள் இளைஞர் அணி அமைப்பாளர்கள், ஆதரவாளர்கள் பொதுமக்கள் என பலரும் இதன்போது கலந்து கொண்டிருந்தனர்.

ரணிலுக்கு பெருகும் ஆதரவு : இணையும் எம்.பிக்கள் கூட்டம்

ரணிலுக்கு பெருகும் ஆதரவு : இணையும் எம்.பிக்கள் கூட்டம்

தமிழர் பகுதியில் சஜித்தின் ஆதரவாளர்கள் பட்டாசு கொளுத்தி ஆரவாரம்

தமிழர் பகுதியில் சஜித்தின் ஆதரவாளர்கள் பட்டாசு கொளுத்தி ஆரவாரம்


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


GalleryGallery
ReeCha
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

14 Oct, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுத்துறை, ஆழியவளை, வல்வெட்டித்துறை, Toronto, Canada

10 Oct, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Naddankandal, முல்லைத்தீவு

11 Oct, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், உருத்திரபுரம்

11 Oct, 2014
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Lieusaint, France

07 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Worms, Germany

08 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

தம்பாலை அச்சுவேலி, Markham, Canada

08 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, London, United Kingdom

01 Oct, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, கொழும்பு

08 Oct, 2018
மரண அறிவித்தல்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி