முதல் பெண் மாவீரர் மாலதியின் நினைவு நாள் அனுஷ்டிப்பு

Sri Lankan Tamils Tamils Kilinochchi S. Sritharan
By Shadhu Shanker Oct 10, 2024 02:59 PM GMT
Report

தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் முதல் பெண் மாவீரர் 2ம் லெப்ரினன்ட் மாலதி நினைவு நிகழ்வு நடைபெற்றுள்ளது.

குறித்த நிகழ்வானது, கிளிநொச்சி (Kilinochchi) தர்மபுரம் பகுதியில் தனியார் விடுதியில் இன்று (10) மாலை இடம்பெற்றுள்ளது.

மாலதியின் திருவுருவப்படத்திற்கு மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது. நினைவாக தர்மபுரம் பிரதேசத்தையைச்சேர்ந்த 150 மாணவர்களுக்கு கற்றல் உபரணங்களும் வழங்கப்பட்டது.

மாலதியைப் போன்ற மகத்துவமான பெண்கள் சாதனை செய்த தேசம்!

மாலதியைப் போன்ற மகத்துவமான பெண்கள் சாதனை செய்த தேசம்!

முதல் பெண் மாவீரர்

நிகழ்வில் கருத்து தெரிவித்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் (S. Shritharan) “தமிழ்த்தேசிய இன அடையாளத்தை வெளிப்படுத்த நாம் ஜனநாயக தேர்தலை இன்னும் சில நாட்கள் உள்ளன.

முதல் பெண் மாவீரர் மாலதியின் நினைவு நாள் அனுஷ்டிப்பு | First Female Ltte Martyr Malathi Honored

தேர்தலில் பல்வேறு கட்சிகள், சுயேட்சைக்குழுக்கள் களம் இறங்கினாலும் தமிழரசுக்கட்சி நாங்கள் சமஸ்டி கொள்கையுடனே களம் இறங்குகின்றோம் சிங்கள மக்கள் வாழ்கின்ற உரித்து.

எமக்கும் கிடைக்க வேண்டும் பல தேர்தலை சர்வதேச சமூகம் பார்க்கிறது .தேர்தலில் வெற்றி பெற முனைவது கூட எமது இனத்திற்காகவே” என்றார்.

கரைச்சி பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் ச.ஜீவராசா தலைமையில் நடைபெற்ற நினைவு நிகழ்வில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சி. சிறீதரன் ,முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் த.குருகுலராஜா, தமிழரசுக்கட்சி ஆதரவாளர்கள், பிரதேச மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

திருகோணமலையில் குகதாசன் தலைமையில் களமிறங்கும் தமிழரசுக் கட்சி

திருகோணமலையில் குகதாசன் தலைமையில் களமிறங்கும் தமிழரசுக் கட்சி

வன்னியில் வேட்புமனுத்தாக்கல் செய்தது மக்கள் போராட்ட முன்னணி

வன்னியில் வேட்புமனுத்தாக்கல் செய்தது மக்கள் போராட்ட முன்னணி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுண்டுக்குழி, Ottawa, Canada

11 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edgware, United Kingdom

28 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Leiden, Netherlands, Sutton, United Kingdom

06 Sep, 2021
மரண அறிவித்தல்

கரைச்சிக்குடியிருப்பு, Toronto, Canada

05 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கரவெட்டி

19 Aug, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பரிஸ், France

04 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கொழும்பு

02 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம், Scarborough, Canada

05 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, கலட்டி, Montreal, Canada

08 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
மரண அறிவித்தல்
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஆனைப்பந்தி

06 Sep, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
2ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, மெல்போன், Australia

05 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Duisburg, Germany

04 Sep, 2019
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
மரண அறிவித்தல்

சுன்னாகம் தெற்கு

02 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026