ரஷ்யாவின் புதிய தாக்குதல்! உக்ரைன் ராணுவ தளபதியின் அறிவிப்பு

Vladimir Putin Volodymyr Zelenskyy Russo-Ukrainian War World
By Dhilak Jun 30, 2026 11:23 PM GMT
Report

வடக்கு திசையிலிருந்து ரஷ்யா புதியதொரு தாக்குதலை நடத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து உக்ரைன் படைகள் தயாராகி வருவதாக உக்ரைனின் தலைமை ராணுவ தளபதி ஒலெக்சாண்டர் சிர்ஸ்கி தெரிவித்துள்ளார்.

எனினும், தலைநகர் கீவ்வை நோக்கி ரஷ்யப் படைகள் முன்னேறுவதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவு என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நேர்காணல் ஒன்றில் பேசிய அவர், அண்டை நாடான பெலாரஸிலிருந்து தாக்குதல் நடத்தப்படுவதற்கான வாய்ப்புகளும் குறைவு எனக் கூறியுள்ளார்.

அமெரிக்க உயர்மட்ட தூதுவர்களை புறக்கணித்த ஈரான்! மீண்டும் உச்சமடையும் பதற்றம்

அமெரிக்க உயர்மட்ட தூதுவர்களை புறக்கணித்த ஈரான்! மீண்டும் உச்சமடையும் பதற்றம்

ரஷ்யா புதிய தாக்குதல்

உக்ரைன் போரில் பெலாரஸ் அதிக பங்களிப்பை வழங்குமாறு ரஷ்யா தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருவதாக உக்ரைன் கடந்த சில வாரங்களாகக் குற்றம் சாட்டி வந்த நிலையில், இந்தத் தகவல் வெளியாகியுள்ளது.

ரஷ்யாவின் புதிய தாக்குதல்! உக்ரைன் ராணுவ தளபதியின் அறிவிப்பு | Ukrain Preparing For New Russian North Offensive

 Image Credit: Bloomberg.com

பல்வேறு தரவு ஆதாரங்களின்படி, ரஷ்யாவின் பிரையன்ஸ்க் பிராந்தியப் பகுதியிலிருந்து உக்ரைனின் வடக்கு நோக்கி ரஷ்யா புதிய தாக்குதல்களைத் தொடுப்பதே மிகவும் சாத்தியமான சூழ்நிலையாக தெரிவதாக கூறிய சிர்ஸ்கி சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, ரஷ்யா கடந்த 2022 பெப்ரவரி படையெடுப்பின் போது கீவ்வை நோக்கமாகக் கொண்டு முன்னேற முயற்சித்தது போல, தற்போதைய நடவடிக்கையின் நோக்கம் தலைநகரைக் கைப்பற்றுவதாக இருக்காது என்றும் அவர் விளக்கியுள்ளார்.

கடந்த 24 மணி நேரத்தில் ஹோர்முஸ் நீரிணையின் நிலவரம்!

கடந்த 24 மணி நேரத்தில் ஹோர்முஸ் நீரிணையின் நிலவரம்!

இஸ்ரேல் பின்வாங்காது.! நெதன்யாகு அதிரடி

இஸ்ரேல் பின்வாங்காது.! நெதன்யாகு அதிரடி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!

ReeCha
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
மரண அறிவித்தல்

திருகோணமலை, கிளிநொச்சி, Vitry-sur-Seine, France

31 Aug, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

01 Oct, 2014
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Hayes, United Kingdom

28 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019