ஷிரந்தி ராஜபக்சவுக்கு முதலாவது இதய சத்திரசிகிச்சை வெற்றி
Shiranthi Rajapaksa
Hospitals in Sri Lanka
By Pavi
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மனைவி ஷிரந்தி ராஜபக்சவுக்கு மேற்கொள்ளப்பட்ட முதலாவது இதய சத்திரசிகிச்சை வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளதாக குடும்ப வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், ஏற்பட்ட திடீர் உடல்நலக் குறைவு காரணமாக இந்தச் சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
எனினும், அவருக்கு எதிர்காலத்தில் மேலும் ஒரு திறந்த இதய சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் குடும்ப வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.

| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்