உலகக்கிண்ண கால்ப்பந்து தொடரில் இரண்டாம் சுற்றுக்கு முன்னேறிய அமெரிக்கா

United States of America FIFA World Cup
By Dharu Jun 20, 2026 06:49 AM GMT
Report

கால்ப்பந்து உலகக்கிண்ண தொடரின் அடுத்த சுற்றுக்கு அமெரிக்கா அணி தகுதி பெற்றுள்ளது. அவுஸ்திரோலியா அணியை 2 - 0 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய நிலையில் அமெரிக்கா இந்த வெற்றியை பெற்றுள்ளது.

நட்சத்திர வீரரான கிறிஸ்டியன் புலிசிக் இல்லாமலேயே தங்களால் வெற்றி பெற முடியும் என்பதை அமெரிக்கா இந்த ஆட்டத்தில் நிறுபித்துள்ளது.

ஆட்டத்தின் 11வது நிமிடத்தில் கேமரூன் பர்கெஸ்(அவுஸ்திரேலியா) அடித்த சுயகோல் மூலம் முன்னிலை பெற்ற அமெரிக்கா, முதல் பாதியில் மற்றுமொரு கோல் அடித்து வெற்றியை முதல் பாதியில் முன்னிலை பெற்றது.

ஃபிஃபா உலகக் கோப்பையில் களமிறங்கிய தமிழ் வம்சாவளி வீரர்!

ஃபிஃபா உலகக் கோப்பையில் களமிறங்கிய தமிழ் வம்சாவளி வீரர்!

அமெரிக்க அணி வெற்றி

இந்நிலையிலி இரண்டாம் பாதியில் இரு அணிகளும் கோல் எதைனையும் பெற்றுக்கொள்ளாத நிலையில் அமெரிக்க அணி இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.

உலகக்கிண்ண கால்ப்பந்து தொடரில் இரண்டாம் சுற்றுக்கு முன்னேறிய அமெரிக்கா | First Team To Qualify For The Knockout Round Fifa

குழுநிலைப் போட்டிகளில் இன்னும் ஒரு ஆட்டம் மீதமிருந்தபோதிலும், அமெரிக்கா ஆறு புள்ளிகளைப் பெற்று நாக்-அவுட் சுற்றுகளில் தனது இடத்தை உறுதி செய்தது.

வியாழக்கிழமை லாஸ் ஏஞ்சல்ஸ் ஸ்டேடியத்தில் நடைபெறும் போட்டியில், அமெரிக்கா அணி துருக்கியை எதிர்கொண்டு 'டி' பிரிவுக்கான தனது முதல் சுற்று ஆட்டத்தை நிறைவு செய்யவுள்ளது. 

போர்த்துக்கலுக்கு எதிரான ஆட்டத்தில் வரலாறு படைத்த கொங்கோ குடியரசு

போர்த்துக்கலுக்கு எதிரான ஆட்டத்தில் வரலாறு படைத்த கொங்கோ குடியரசு

போர்த்துக்கலுக்கு எதிரான ஆட்டத்தில் வரலாறு படைத்த கொங்கோ குடியரசு

போர்த்துக்கலுக்கு எதிரான ஆட்டத்தில் வரலாறு படைத்த கொங்கோ குடியரசு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
ReeCha
மரண அறிவித்தல்

அனலைதீவு, நீர்கொழும்பு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, Mississauga, Canada

07 Nov, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நியூ யோர்க், United States

08 Nov, 2018
13ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கொழும்பு

10 Nov, 2013
16ம் ஆண்டு நினைவஞ்சலி
39ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Northeim, Germany, Birmingham, United Kingdom

28 Oct, 2026
நன்றி நவிலல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு

08 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், கொழும்பு, Chelles, France

08 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, இளவாலை, Scarborough, Canada

07 Nov, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு

07 Nov, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அராலி மேற்கு வட்டுகோட்டை, வேலணை 5ம் வட்டாரம், புத்தளம், Bergisch Gladbach, Germany

21 Oct, 2025
மரண அறிவித்தல்

சில்லாலை, கொழும்பு, நீர்கொழும்பு, London, United Kingdom

21 Oct, 2026
நன்றி நவிலல்

ஹட்டன், நோர்வூட், கொட்டகலை, கொழும்பு

02 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், வவுனியா

06 Nov, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், Villepreux, France

04 Nov, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பர்மா, Burma, யாழ்ப்பாணம், கொழும்பு, Minnesota, United States, நியூ யோர்க், United States

05 Nov, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Zürich, Switzerland

03 Nov, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

26 Oct, 2026