ஃபிஃபா உலகக் கோப்பையில் களமிறங்கிய தமிழ் வம்சாவளி வீரர்!

Football FIFA World Cup World
By Dhilak Jun 18, 2026 02:24 PM GMT
Report

நடப்பு ஃபிஃபா உலகக் கிண்ண கால்பந்து தொடரில் கொங்கோஅணிக்காக ஸ்டார்டிங் லெவனில் தமிழ் வம்சாவளி வீரரான சாமுவேல் முத்துசாமி களம் கண்டுள்ளார்.

அமெரிக்காவின் டெக்சாஸில் உள்ள ஹியூஸ்டனில் ‘கே’ பிரிவில் உள்ள போர்ச்சுகல் மற்றும் கொங்கோஅணிகள் இந்த தொடரில் உள்நாட்டு நேரப்படி நேற்று இரவு 10.30 மணிக்கு விளையாடின.

இந்த ஆட்டத்தில் போர்ச்சுகல் வெல்லும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த தொடரில் சம்பியன் படம் வெல்லும் வாய்ப்புள்ள அணிகளில் ஒன்றாக போர்ச்சுகல் இருப்பதாக கால்பந்து ஆர்வலர்கள் கருதுகின்றனர்.

உச்சகட்ட பதற்றத்தில் உக்ரைன் போர்! பற்றி எரியும் ரஷ்யா - ஜெலென்ஸ்கியின் அதிரடி அறிவிப்பு

உச்சகட்ட பதற்றத்தில் உக்ரைன் போர்! பற்றி எரியும் ரஷ்யா - ஜெலென்ஸ்கியின் அதிரடி அறிவிப்பு

தமிழ் வம்சாவளி 

இந்த ஆட்டத்தின் 6ஆவது நிமிடத்தில் ஜோவா நெவாஸ், போர்ச்சுகல் அணிக்காக முதல் கோலை பதிவு செய்தார். அதற்கான பதில் கோலை முதல் பாதியின் ஸ்டாப்பேஜ் டைமில் கொங்கோஅணி பதிவு செய்தது. கொங்கோஅணிக்காக விஸ்ஸா அந்த அற்புதத்தை நிகழ்த்தினார்.

ஃபிஃபா உலகக் கோப்பையில் களமிறங்கிய தமிழ் வம்சாவளி வீரர்! | Player Of Tamil Origin Played Fifa World Cup

கொங்கோஅணிக்காக இந்த ஆட்டத்தின் ஸ்டார்டிங் லெவனில் தமிழ் வம்சாவளியை சேர்ந்த சாமுவேல் முத்துசாமி விளையாடினார்.

29 வயதான நடுகள வீரரான சாமுவேல் முத்துசாமி பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில் பிறந்தவர்.இவரது தாய் கொங்கோ நாட்டைச் சேர்ந்தவர். தந்தை கரீபியன் தீவுகளில் ஒன்றான குவாதலூப்பைப் பூர்வீகமாகக் கொண்ட தமிழ் வம்சாவளி ஆவார். 19ஆம் நூற்றாண்டில் தமிழகத்தில் இருந்து குவாதலூப்புக்கு இவரது முன்னோர்கள் குடிபெயர்ந்துள்ளனர்.

வரலாற்று சிறப்புமிக்க ஆட்டம்

கடந்த 2019 முதல் கொங்கோ அணிக்காக சர்வதேச அளவிலான கால்பந்து ஆட்டங்களில் விளையாடி வருகிறார். இவர் சுமார் 50 இற்கும் மேற்பட்ட ஆட்டங்களில் விளையாடிய அனுபவம் கொண்டவர் னஎ அறியப்படுகிறது.

ஃபிஃபா உலகக் கோப்பையில் களமிறங்கிய தமிழ் வம்சாவளி வீரர்! | Player Of Tamil Origin Played Fifa World Cup

கடைசியாக கொங்கோஅணி கடந்த 1974 உலகக் கிண்ண தொடரில் பங்கேற்று இருந்தது. அதுதான் அந்த அணியின் முதல் உலகக் கிண்ண தொடர். அதன் பின்னர் சுமார் அரை நூற்றாண்டு காலம் கடந்து நடப்பு உலகக் கிண்ண தொடரில் கொங்கோ பங்கேற்றுள்ளது.

அத்தோடு உலகக் கிண்ண வரலாற்றில் கொங்கோ அணி முதல் கோலையும் பதிவு செய்தது. அந்த அணியின் வரலாற்று சிறப்புமிக்க இந்த ஆட்டத்தில் சாமுவேல் முத்துசாமி விளையாடினார். இந்த ஆட்டத்தில் அவருக்கு 5.5 ரேட்டிங் கொடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார் பாகிஸ்தான் பிரதமர்

புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார் பாகிஸ்தான் பிரதமர்

அமெரிக்காவில் இலங்கை பிக்கு பாலியல் வழக்கில் கைது!

அமெரிக்காவில் இலங்கை பிக்கு பாலியல் வழக்கில் கைது!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     
ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Villetaneuse, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Vitry-sur-Seine, France

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், திருவையாறு, Le Bourget, France

22 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026