தமிழ்நாட்டு அரசின் முதல் பெண் ஓதுவார்
india
tamilnadu
the first woman
By Jaso
தமிழகத்தில் முதல் பெண் ஓதுவாராக கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த சுகாஞ்சனா என்பவரை தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் நியமித்துள்ளார்.
இந்தப்பதவிக்கு வருவதற்கு முன்னர் அவர் என்ன செய்து கொண்டிருந்தார்? இதற்கு அவரின் குடும்பத்தினரின் ஒத்துழைப்பு கிடைத்ததா? என்பது போன்ற பல வினாக்களுக்கு மிகவும் தெளிவாக பதிலளித்துள்ளார் அவர்.
ஐ.பி.சி தமிழுக்கு அவர் அளித்த செவ்வி காணளெி வடிவில்
1ம் ஆண்டு நினைவஞ்சலி