வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட கைக்குண்டுடன் கடற்றொழிலாளர் கைது

Sri Lanka Sri Lanka Police Investigation Sri Lanka Fisherman Crime
By Laksi Jun 15, 2024 07:18 AM GMT
Report

வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட கைக்குண்டுடன் கடற்றொழிலாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவமானது கிரந்துருகோட்டை காவல்துறை பிரிவிற்கு  உட்பட்ட உள்ஹிட்டிய பகுதியில் இடம்பெற்றுள்ளது.

 இதன்போது, கைது செய்யப்பட்டவர் அதே பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய கடற்றொழிலாளர் என தெரியவந்துள்ளது.

அரச பாடசாலைகளில் ஆசிரிய வெற்றிடம் : வெளியான அறிவிப்பு

அரச பாடசாலைகளில் ஆசிரிய வெற்றிடம் : வெளியான அறிவிப்பு

 நீதிமன்றில் முன்னிலை

இச்சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், குறித்த  பகுதியில் நபர் ஒருவர் கைக்குண்டு வைத்திருப்பதாக கிரந்துருகோட்டை காவல்துறையினருக்கு இரகசிய தகவல் கிடைக்கப் பெற்றுள்ளது.

வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட கைக்குண்டுடன் கடற்றொழிலாளர் கைது | Fisherman Arrested With Foreign Made Hand Grenade

இதனையடுத்து காவல்துறையினர் மேற்கொண்ட சோதனையின்போது கைக்குண்டு மீட்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சந்தேக நபரிடம் விசாரணைகளை மேற்கொண்டதன் பின்னர் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதற்கான  நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

வரியில்லா வாகன அனுமதிப்பத்திரம்:எம்.பிக்களிடையே வெடித்தது பிளவு

வரியில்லா வாகன அனுமதிப்பத்திரம்:எம்.பிக்களிடையே வெடித்தது பிளவு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மானிப்பாய், Kornwestheim, Germany, Vancouver, Canada

08 Jun, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

13 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, வவுனியா, Paris, France

12 Jul, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், சுண்டுக்குழி

11 Jul, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

08 Jul, 2021
மரண அறிவித்தல்

கொட்டாஞ்சேனை, Watford, United Kingdom

07 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை

19 Jun, 2001
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கொம்மந்தறை, கனடா, Canada

12 Jul, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒட்டுசுட்டான், Milton Keynes, United Kingdom

11 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Livry-Gargan, France

23 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய், ஊரெழு

12 Jun, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011