இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பு மீண்டும் தாக்குதல்
Israel
Israel-Hamas War
By Sumithiran
இஸ்ரேலிய மத்திய பகுதி மீது ஹமாஸ் அமைப்பு ரொக்கெட்டுக்களை வீசி தாக்குதலை நடத்தியதில் ஐவர் படுகாயமடைந்துள்ளனர்.
இஸ்ரேலின் பீர் யாகோவில் 45 வயது நபர் மற்றும் ஹோலோனில் 40 வயது நபர் என இருவர் படுகாயமடைந்துள்ளனர்.
ஒக்டோபர் 07 ஆம் திகதிக்கு பின் இடம்பெற்ற பாரிய தாக்குதல்
மீதமுள்ள மூன்று பேரில், இரண்டு முதியவர்கள் காலிலும் மற்றும் 35 வயது பெண், தங்குமிடத்திற்கு செல்லும் வழியில் காயம் அடைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஒக்டோபர் 7 ஆம் திகதி ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலுக்குப் பிறகு நடத்தப்பட்ட மிகப்பெரிய தாக்குதல்களில் ஒன்றாக இது விவரிக்கப்படுகிறது.

10ம் ஆண்டு நினைவஞ்சலி