பாடசாலை ஒன்றில் கூரிய ஆயுதத்தால் தாக்கிக்கொண்ட மாணவர்கள்! 5 பேர் வைத்தியசாலையில்

Anuradhapura School Incident School Children Arrest
By Abi May 13, 2026 08:44 AM GMT
Report

அனுராதபுரம் பகுதியில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தில் ஐந்து மாணவர்கள் காயமடைந்துள்ளனர். 

குறித்த சம்பவம் அனுராதபுரம் மாவட்டத்தின் எப்பாவல பகுதியில் இன்று (13.05.2026) இடம்பெற்றுள்ளது. 

இதன்படி காயமடைந்த மாணவர்கள் எப்பாவல தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

அம்பாறையில் ஆரம்பமான முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம்

அம்பாறையில் ஆரம்பமான முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம்

ஆரம்பகட்ட விசாரணை

இவ்வாறு காயமடைந்தவர்கள், குறித்த பாடசாலையின் 12 ஆம் வகுப்பில் கல்வி கற்கும் மாணவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.

பாடசாலை ஒன்றில் கூரிய ஆயுதத்தால் தாக்கிக்கொண்ட மாணவர்கள்! 5 பேர் வைத்தியசாலையில் | Five Schoolchildren Injured In Stabbing Incident

சம்பவம் நடந்த அதே பாடசாலையின் 12 ஆம் வகுப்பு மாணவர் ஒருவரே கூரிய ஆயுதத்தை கொண்டு இந்த தாக்குதலை மேற்கொண்டதாக எப்பாவல காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர். 

சம்பவத்திற்கு முன்னர், தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படும் மாணவருக்கும் காயமடைந்த மாணவர்களில் ஒருவருக்கும் இடையே சில நாட்களுக்கு முன்பு மோதல் ஏற்பட்டிருந்ததாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

அந்த மோதலுக்குப் பழிவாங்கும் நோக்கில் இன்று (13) கூர்மையான ஆயுதத்துடன் பாடசாலைக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தப்பட்டதாக காவல்துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

144 எம்.எல்.ஏ-க்கள் ஆதரவு - ஆட்சியை தக்கவைத்தார் முதலமைச்சர் விஜய்

144 எம்.எல்.ஏ-க்கள் ஆதரவு - ஆட்சியை தக்கவைத்தார் முதலமைச்சர் விஜய்

காவல்துறையினர் கைது

தாக்குதலைத் தடுக்க முயன்ற மற்றொரு மாணவர் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டதுடன், அதனால் மேலும் நான்கு மாணவர்கள் காயமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாடசாலை ஒன்றில் கூரிய ஆயுதத்தால் தாக்கிக்கொண்ட மாணவர்கள்! 5 பேர் வைத்தியசாலையில் | Five Schoolchildren Injured In Stabbing Incident

சம்பவத்திற்குப் பின்னர், குறித்த மாணவரை சம்பவத்திற்கு பயன்படுத்தியதாகக் கூறப்படும் கூர்மையான ஆயுதத்துடன் எப்பாவல காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக எப்பாவல காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

நிலக்கரி இறக்குமதி ஊழல்...! விசாரணைக்கு மறுப்பு தெரிவித்த எதிர் தரப்பு

நிலக்கரி இறக்குமதி ஊழல்...! விசாரணைக்கு மறுப்பு தெரிவித்த எதிர் தரப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
மரண அறிவித்தல்

கோப்பாய் தெற்கு, மீசாலை, Vaughan, Canada

08 Jul, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், மாத்தளை, கொழும்பு

15 Jul, 2026
மரண அறிவித்தல்

சங்குவேலி, கொழும்பு, Toronto, Canada

15 Jul, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு, கொழும்பு

13 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முல்லைத்தீவு, Kettenkamp, Germany

17 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, வவுனியா

26 Jun, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, வவுனியா, திருநாவற்குளம்

17 Jul, 2016
அகாலமரணம்
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, பரிஸ், France, London, United Kingdom

10 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், Mississauga, Canada, வெள்ளவத்தை கொழும்பு

16 Jun, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

16 Jul, 2001
13ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Limburg, Germany

12 Jul, 2021
மரண அறிவித்தல்

சாரையடி, வத்தளை, Riyadh, Saudi Arabia, North York, Canada

14 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், அக்கரைப்பற்று, Scarborough, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை மேற்கு, கொழும்பு, தங்காலை, London, United Kingdom

02 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், உடுப்பிட்டி

15 Jul, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கோப்பாய், வவுனியா

15 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

14 Jul, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
11ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025