கனடாவில் செல்வச் செழிப்புமிக்க ஐந்து இடங்கள் - வெளியானது விபரம்

British Columbia Ontario Canada
By Jaso Nov 29, 2022 10:02 PM GMT
Report

 கனடாவில் செல்வச் செழிப்பு மிக்க பகுதிகள் அண்மையில் வெளியாகியுள்ள தரவுகளின் அடிப்படையில், பட்டியலிடப்பட்டுள்ளது. கனேடிய வணிக இதழ் ஒன்று செல்வச் செழிப்பு மிக்க பகுதிகள் தொடர்பான தரவுகளை திரட்டி, தற்போது தொகுத்து வெளியிட்டுள்ளது.

இதன்படி முதல் ஐந்து இடங்களில் இருக்கும் பகுதிகளின் தொகுப்பு இதுவாகும்.

அந்தவகையில் 5வது இடத்தில் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் அமைந்துள்ள Kerrisdale பகுதி உள்ளது. இப்பகுதியில் குடியிருக்கும் மக்களின் சராசரி நிகர சொத்துமதிப்பு என்பது 12,850,938 கனேடிய டொலர்.

முதல் மூன்று இடங்கள்

கனடாவில் செல்வச் செழிப்புமிக்க ஐந்து இடங்கள் - வெளியானது விபரம் | Five Wealthiest Places In Canada

4வது இடத்தில் பிரிட்டிஷ் கொலம்பியாவின் Shaughnessy Heights உள்ளது. வான்கூவர் நகரில் மிகவும் செல்வச்செழிப்பு மிக்க பகுதி இதுவாகும். இங்குள்ள மக்களின் சராசரி நிகர சொத்துமதிப்பு 13,811,849 கனேடிய டொலர்.

3வது இடத்தில் ஒன்ராறியோவின் Bridle Path பகுதி இடம்பெற்றுள்ளது. கனடாவில் செல்வ செழிப்பு மிக்க பகுதிகளின் பட்டியலில் தொடர்ந்து இடம்பெறும் பகுதி Bridle Path. இங்குள்ள மக்களின் சராசரி நிகர சொத்துமதிப்பு 19,729,098 கனேடிய டொலர்.

கனடாவில் செல்வச் செழிப்புமிக்க ஐந்து இடங்கள் - வெளியானது விபரம் | Five Wealthiest Places In Canada

2வது இடத்தில் ஒன்ராறியோவின் York Mills-Windfields பகுதி உள்ளது. கனடாவின் செல்வந்தர்கள் பலர் குடியிருக்கும் பகுதி இது. இங்குள்ள மக்களின் சராசரி நிகர சொத்துமதிப்பு 20,944,385 கனேடிய டொலர்.

முதலிடத்தில்

கனடாவில் செல்வச் செழிப்புமிக்க ஐந்து இடங்கள் - வெளியானது விபரம் | Five Wealthiest Places In Canada

முதலிடத்தில், ரொறன்ரோ நகரத்தில் அமைந்துள்ள Sunnybrook பகுதியாகும். இங்கு அமைந்துள்ள சன்னிபுரூக் சுகாதார அறிவியல் மையம் இப்பகுதியின் முதன்மை அடையாளமாகும். இங்குள்ள மக்களின் சராசரி நிகர சொத்துமதிப்பு என்பது 22,709,428 கனேடிய டொலராகும். மட்டுமின்றி, இங்குள்ள மக்களின் சராசரி ஆண்டு வருமானம் என்பது 289,434 கனேடிய டொலர் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.  

ReeCha
மரண அறிவித்தல்

கட்டப்பிராய், Woodbridge, Canada

16 May, 2026
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், கட்டுவன், Nigeria, Toronto, Canada

11 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, ஆத்தியடி பருத்தித்துறை, திருகோணமலை, கோண்டாவில், வெள்ளவத்தை, New Jersey, United States, Toronto, Canada

14 May, 2023
மரண அறிவித்தல்

அத்துர புலத்சிங்கள, வவுனியா

17 May, 2026
மரண அறிவித்தல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, கொட்டாஞ்சேனை

18 May, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்துறை, கொழும்பு, New Malden, United Kingdom

13 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Chur, Switzerland, Flums, Switzerland

16 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கோட்டைக் கல்லாறு, Sissach, Switzerland

18 May, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Montmagny, France

31 May, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Sumiswald, Switzerland

24 May, 2020
17ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

உருத்திரபுரம், வட்டக்கச்சி, Saint-Cyr-l'École, France

10 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
மரண அறிவித்தல்

கோப்பாய், Bremen, Germany

09 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், புளியங்குளம்

17 May, 2025
மரண அறிவித்தல்

நல்லூர், Paris, France

16 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், Scarborough, Canada

27 May, 2025
மரண அறிவித்தல்

சூராவத்தை, London, United Kingdom

08 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Kassel, Germany

15 May, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை புளியங்கூடல், வேலணை மேற்கு

17 May, 2001
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Kerpen, Germany

13 May, 2025