நில்வலா ஆற்றை அண்டிய பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

By Dharu Oct 15, 2026 01:34 PM GMT
Report

நில்வலா ஆற்றுப் படுகையில் அடுத்த 24 மணித்தியாலங்களுக்குள் சிறிய அளவிலான வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடும் என நீர்ப்பாசனத் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதன்படி, அக்குரஸ்ஸ, அத்துரலிய, மாலிம்பட, கம்புறுபிட்டிய, திஹகொட மற்றும் மாத்தறை ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு உட்பட்ட நில்வளா ஆற்றின் வெள்ளச் சமவெளியில் அமைந்துள்ள தாழ்நிலப் பகுதிகளுக்கு வெள்ள அபாயம் காணப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நில்வளா ஆற்றின் மேல் மற்றும் மத்திய நீரேந்து பகுதிகளில் குறிப்பிடத்தக்க மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளமை மற்றும் ஆற்றின் நீர்மட்ட அளவீடுகளின் பகுப்பாய்வு ஆகியவற்றின் அடிப்படையில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஞானசார தேரருக்காக காலி வீதியை மறைத்து சம்மணமிட்டு அமர்ந்த தேரர்கள்! அநுராவை சந்திக்க கோரிக்கை

ஞானசார தேரருக்காக காலி வீதியை மறைத்து சம்மணமிட்டு அமர்ந்த தேரர்கள்! அநுராவை சந்திக்க கோரிக்கை

நீர்ப்பாசனத் திணைக்களம் முன்னெச்சரிக்கை

எனவே, குறித்த பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களும், அப்பகுதிகள் ஊடாகப் பயணிக்கும் வாகன சாரதிகளும் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு நீர்ப்பாசனத் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.

நில்வலா ஆற்றை அண்டிய பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை! | Flood Warning For Areas Along The Nilvala River

மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அனர்த்த முகாமைத்துவப் பிரிவுகளுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

திருகோணமலையில் கனமழை: மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

திருகோணமலையில் கனமழை: மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

Gallery
ReeCha
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026