மஹாவலி ஆற்றை ஒட்டிய தாழ்நிலங்களுக்கு வெள்ள எச்சரிக்கை!

Sri Lanka Floods In Sri Lanka Flood
By Shalini Balachandran Dec 18, 2025 04:55 PM GMT
Shalini Balachandran

Shalini Balachandran

in சமூகம்
Report

அடுத்த 24 மணித்தியாலங்களுக்குள் மஹாவலி ஆற்றை ஒட்டியுள்ள தாழ்நிலப் பகுதிகளில் சிறிய அளவிலான வெள்ளப் பெருக்கு ஏற்படும் அபாயம் காணப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த அறிவிப்பை நீர்ப்பாசனத் திணைக்களம் வெளியிட்டுள்ளது.

மஹாவலி ஆற்றின் சில வடிநிலப் பகுதிகளில் நேற்று (17) இரவு முதல் பெய்து வரும் மழை மற்றும் மஹாவலி ஆற்றுப்படுகையின் மேல்மட்ட நீர்த்தேக்கங்களில் இருந்து வெளியேற்றப்படும் நீர் காரணமாகவே இந்த வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளதாக அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாளை மூடப்படும் பாடசாலைகள்: வெளியான விசேட அறிவிப்பு!

நாளை மூடப்படும் பாடசாலைகள்: வெளியான விசேட அறிவிப்பு!

திணைக்களம் கோரிக்கை 

இதனடிப்படையில் கிண்ணியா, மூதூர், கந்தளாய், சேருவில, வெலிக்கந்தை, லங்காபுர, தமன்கடுவ மற்றும் திம்புலாகலை ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு உட்பட்ட மஹாவலி ஆற்றை ஒட்டியுள்ள தாழ்நிலப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் விசேட அவதானத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

மஹாவலி ஆற்றை ஒட்டிய தாழ்நிலங்களுக்கு வெள்ள எச்சரிக்கை! | Flood Warning In Sri Lanka Next 24 Hours

அத்தோடு, மட்டக்களப்பு - பொலன்னறுவை வீதியின் கல்லேல்ல பகுதி, சோமாவதி ரஜமஹா விகாரைக்கான பிரவேச வீதி மற்றும் சோமாவதி ரஜமஹா விகாரையைச் சூழவுள்ள பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் காணப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே, எதிர்வரும் சில நாட்களுக்கு சோமாவதி ரஜமஹா விகாரைக்குச் செல்லும் பக்தர்களும், அந்தப் பகுதிகளில் மஹாவலி ஆற்றிற்கு அருகில் வசிக்கும் பொதுமக்களும் இது தொடர்பில் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறும் மற்றும் ஏற்படக்கூடிய வெள்ள நிலைமையிலிருந்து பாதுகாத்துக் கொள்ள நடவடிக்கை எடுக்குமாறும் நீர்ப்பாசனத் திணைக்களம் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையை மீண்டும் கட்டியெழுப்புவோம் : சுற்றுலா பயணிகளை அழைக்கும் சங்கக்கார

இலங்கையை மீண்டும் கட்டியெழுப்புவோம் : சுற்றுலா பயணிகளை அழைக்கும் சங்கக்கார

வெளிநாடொன்றின் கடற்பரப்பில் கைப்பற்றப்பட்ட இலங்கை படகுகள்

வெளிநாடொன்றின் கடற்பரப்பில் கைப்பற்றப்பட்ட இலங்கை படகுகள்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!    
ReeCha
மரண அறிவித்தல்

கரம்பொன் மேற்கு, Milton, Canada

22 Mar, 2026
மரண அறிவித்தல்

பொலிகண்டி, திருகோணமலை, Toronto, Canada

21 Mar, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Scarborough, Canada

20 Mar, 2026
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, யாழ்ப்பாணம், தெல்லிப்பழை வீமன்காமம், வவுனியா, கொழும்பு, Toronto, Canada, Ottawa, Canada

19 Mar, 2026
நன்றி நவிலல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

நீர்வேலி வடக்கு, சூரிச், Switzerland

19 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொடிகாமம், Hanau, Germany

14 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பேர்லின், Germany

04 Apr, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 6 ஆம் வட்டாரம், கொழும்பு, India

24 Mar, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை கிழக்கு, யாழ்ப்பாணம், Asnæs, Denmark

26 Mar, 2023
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, வேலணை புளியங்கூடல், London, United Kingdom

20 Mar, 2026
மரண அறிவித்தல்

தொல்புரம் கிழக்கு

23 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புளியங்கூடல், Mississauga, Canada

24 Mar, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வதிரி, முறிகண்டி, Toronto, Canada

17 Mar, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வயாவிளான், பிரான்ஸ், France

24 Mar, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, சென்னை, India, Toronto, Canada

03 Apr, 2025
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Pforzheim, Germany

21 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Vasavilan, Rüdtligen-Alchenflüh, Switzerland

19 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், Wembley, United Kingdom

23 Mar, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், வண்ணார்பண்ணை

23 Mar, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி