இளைஞர்களுக்கு சரத்பொன்சேகா விடுத்துள்ள அழைப்பு
election
youth
Sarath Fonseka
special request
By Sumithiran
எதிர்வரும் தேர்தலில் நாட்டின் இளைஞர்கள் தமது வாக்குகளை புத்திசாலித்தனமாக பயன்படுத்த வேண்டும் எனவும் கடந்த தேர்தலிலும் நாட்டின் இளைஞர்கள் ஏமாற்றப்பட்டதாகவும் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா(Sarath Fonseka) தெரிவித்துள்ளார்.
தற்போதுள்ள அரசியல் கலாசாரத்தை மாற்றாமல் இந்த நாட்டை ஒருபோதும் அபிவிருத்தி செய்ய முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
எனவே எதிர்காலத் தேர்தல்களில் கட்சி பேதமின்றி நாட்டை அபிவிருத்தி செய்யக்கூடியவர்களை நியமிக்க இளைஞர் சமூகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவர் கேட்டுக் கொண்டார்.


பிரிட்டனின் தடை… சிறிலங்காவுக்கு அடுத்த நெருக்கடியா…
1 வாரம் முன்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி