நாட்டிலுள்ள 12,000 உணவங்கள் தொடர்பில் வெளியான அதிர்ச்சித் தகவல்! (காணொளி)
people
Foods
Restaurant
SriLanka
Asela Sampath
By Chanakyan
எரிபொருள் தட்டுப்பாடு, பால்மா - மரக்கறிகளின் விலையேற்றம் மற்றும் தட்டுப்பாடுகள் காரணமாக நாட்டிலுள்ள 12,000 வரையிலான உணவங்கள் - சிற்றுண்டிச்சாலைகள் மற்றும் பேக்கரிகளும் மூடப்பட்டுள்ளதாக அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் (Asela Sampath) தெரிவித்துள்ளார்.
அரச, தனியார் பாடசாலைகள், பல்கலைக்கழங்களிலுள்ள சிற்றுண்டிச்சாலைகளே இவ்வாறு மூடப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான கூடுதல் தகவல்களுடன் வெளிவருகின்றது இன்றைய பத்திரிகைச் செய்தி,
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி