நேபாளுக்கு விஜயம் செய்யவுள்ள அலி சப்ரி : அந்த நாட்டு அதிபரை சந்திக்கவுள்ளதாகவும் தகவல்!

Ali Sabry Sri Lanka Nepal Ministry of Foreign Affairs - sri lanka
By Eunice Ruth Dec 19, 2023 03:08 PM GMT
Report

சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி நாளை (20) நேபாளின் தலைநகரமான காத்மண்டுவுக்கு உத்தியோகப்பூர்வ பயணமொன்றை மேற்கொள்ளவுள்ளார்.

வெளிவிவகார அமைச்சர்கள் மட்டத்திலான இலங்கை - நேபாள கூட்டு ஆணைக்குழுவின் ஆரம்ப அமர்வில் கலந்து கொள்வதற்காக இந்த பயணம் மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை - நேபாள கூட்டு ஆணைக்குழுவின் ஆரம்ப அமர்வில் இலங்கை சார்பில் கலந்து கொள்ளவிருக்கும் உயர்மட்டக் குழுவுக்குத் அலி சப்ரி தலைமை தாங்கவுள்ளார்.

இலங்கை-நேபாள கூட்டு ஆணைக்குழு

அத்துடன், நேபாள வெளிவிவகார அமைச்சர் நாராயண் பிரகாஷ் சவுத்துடன் இணைந்து இலங்கை-நேபாள கூட்டு ஆணைக்குழுவின் ஆரம்ப அமர்வுக்கு அலி சப்ரி இணைத்தலைமை தாங்கவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நேபாளுக்கு விஜயம் செய்யவுள்ள அலி சப்ரி : அந்த நாட்டு அதிபரை சந்திக்கவுள்ளதாகவும் தகவல்! | Foreign Minister Ali Sabry Visit Kathmandu Nepal

வடக்கிற்கு விஜயம் செய்யவுள்ள ரணில்! ஆரம்பிக்கப்படவுள்ள புதிய திட்டம்

வடக்கிற்கு விஜயம் செய்யவுள்ள ரணில்! ஆரம்பிக்கப்படவுள்ள புதிய திட்டம்

இந்த அமர்வில் வர்த்தகம், முதலீடு, சுற்றுலா, கல்வி, பாதுகாப்பு, கலாசாரம் மற்றும் மக்கள் தொடர்பு ஆகியவை உள்ளிட்ட பல்வேறு துறைகளிலும் இலங்கை-நேபாளம் ஆகிய இருநாடுகளுக்கும் இடையில் நிலவும் ஒத்துழைப்பு குறித்து விரிவாக ஆராயப்படவுள்ளது.

அத்துடன், விஞ்ஞானம், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கம் ஆகிய துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவதை முன்னிறுத்திய புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றும் இதன் போது கைச்சாத்திடப்படவுள்ளது.

பக்க சந்திப்புக்கள் 

இதேவேளை, எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரை காத்மண்டுவில் தங்கியிருக்கும் அலி சப்ரி, கூட்டு ஆணைக்குழு அமர்வின் பக்க அம்சமாக நேபாள வெளியுறவுத்துறை அமைச்சர் நாராயண் பிரகாஷ் சவுத்துடன் இருதரப்புப் பேச்சுவார்த்தைகளிலும் ஈடுபடவுள்ளார்.

நேபாளுக்கு விஜயம் செய்யவுள்ள அலி சப்ரி : அந்த நாட்டு அதிபரை சந்திக்கவுள்ளதாகவும் தகவல்! | Foreign Minister Ali Sabry Visit Kathmandu Nepal

இதனை தொடர்ந்து, நேபாள அதிபர் ராம் சந்திர பவுடேல் மற்றும் பிரதமர் புஷ்ப கமல் தஹல் ஆகியோரையும் மரியாதை நிமித்தமாக வெளிவிவகார அமைச்சர் சந்திக்கவிருப்பதாக அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், காத்மண்டுவுக்கான விஜயத்தின் போது அலி சப்ரி, நேபாளத்திலுள்ள புலம்பெயர் இலங்கையர்களையும் சந்திக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.    

வெளிநாடொன்றில் கொலைக் குற்றச்சாட்டில் இலங்கையர் கைது

வெளிநாடொன்றில் கொலைக் குற்றச்சாட்டில் இலங்கையர் கைது

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!                
ReeCha
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Harrow, United Kingdom

08 Jan, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, சரவணை, புங்குடுதீவு, Paris, France

31 Jan, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, வவுனியா, முல்லைத்தீவு, கிளிநொச்சி, Islington, United Kingdom

28 Jan, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Hayes, United Kingdom

30 Jan, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Cergy, France

30 Jan, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

27 Jan, 2026
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கிளிநொச்சி, Eastham, United Kingdom, பேர்ண், Switzerland

20 Jan, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பிரான்ஸ், France

06 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Basel, Switzerland, Reigoldswil, Switzerland

11 Feb, 2020
4ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், நீர்வேலி, Neuilly-sur-Marne, France

21 Jan, 2022
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், கொட்டடி, பேர்லின், Germany

19 Jan, 2018
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Montreal, Canada, Vancouver, Canada

31 Jan, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சிங்கப்பூர், Singapore, தண்ணீரூற்று, Toronto, Canada

30 Jan, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம்

05 Feb, 2023
15ம் ஆண்டு நினைவஞ்சலி

4th ward,Puthukkudiyiruppu, Mullaitivu, London, United Kingdom

04 Feb, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரணவாய், கண்டி, Enugu, Nigeria, Toronto, Canada, Los Angeles, United States

28 Jan, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Brampton, Canada

30 Jan, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், London, United Kingdom

06 Jan, 2026
மரண அறிவித்தல்

சித்தன்கேணி, வெள்ளவத்தை

01 Feb, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி கிழக்கு

11 Feb, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் கிழக்கு, Basel, Switzerland

02 Feb, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மிருசுவில்

03 Feb, 2016
மரண அறிவித்தல்

கரம்பொன் தெற்கு, Heilbronn, Germany, Scarborough, Canada

01 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், மெல்போன், Australia

16 Jan, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு 8ம் வட்டாரம், Toronto, Canada

02 Feb, 2023
மரண அறிவித்தல்

அளவெட்டி, Chigwell, United Kingdom

26 Jan, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Lausanne, Switzerland

26 Jan, 2018