இலங்கையில் மீண்டும் எரிவாயு தட்டுப்பாடு - வெளிநாட்டவர்களும் வரிசையில்(photo)
srilanka
foreigners
gas shortage
queu
3 மாதங்கள் முன்
இலங்கையில் மீண்டும் எரிவாயு தட்டுப்பாடு காரணமாக மக்கள் மிகவும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.
சமையல் எரிவாயுவை கொள்வனவு செய்வதற்காக எரிவாயு விற்பனை நிலையங்களுக்கு முன்பாக இன்று (9) மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.
சிலர் எரிவாயு கிடைக்காமையால் வீடுகளுக்குத் திரும்பி உள்ளனர். எரிவாயு வாங்க வந்த மக்களிடையே காரசாரமான வார்த்தைப் பரிமாற்றமும் நடைபெற்றுள்ளது.
இதேவேளை இலங்கைக்கு வருகை தரும் வெளிநாட்டவர்கள் கூட தற்போது எரிவாயுவுக்காக வரிசையில் நிற்பதை காணக்கூடிய அளவிற்கு சிரமம் ஏற்பட்டுள்ளது.


இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

தமிழ் அரச நிர்வாகிகளின் கவனத்திற்கு...!!
5 நாட்கள் முன்
5ம் ஆண்டு நினைவஞ்சலி