நல்லதண்ணி வனப்பகுதியில் காட்டு தீ பரவல்
Sri Lanka
Fire
By Shalini Balachandran
நல்லதண்ணி ரக்காடு கிராமத்தின் வனப்பகுதியில் காட்டு தீ பரவி வருவதாக அப்பகுதியினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த வனப்பிரதேசத்தில் நேற்று காலை முதல் இந்த காட்டு தீ பரவி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தீயினால் பல ஹெக்டயர் வனப்பகுதி அழிந்து போயுள்ளதாக அப்பகுதியினர் குறிப்பிட்டுள்ளனர்.
சிவனடிபாத மலை
குறித்த பகுதியில் தற்போது கடும் வெப்பமான காலநிலை தோன்றுவதனாலும் மற்றும் காற்று வீசுவதனாலும் மேலும் தீ பரவும் அபாயமுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் தீ பற்றும் பகுதிக்கு தீயை அணைக்க செல்ல முடியாத நிலையுள்ளதால் தீயானது சிவனடிபாத மலை வனப்பகுதி வரை பரவலாம் என கூறப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 13 நிமிடங்கள் முன்
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
4 நாட்கள் முன்
மரண அறிவித்தல்