நாட்டில் விமான எரிபொருள் விலை அதிரடி உயர்வு: பயணிகளுக்கு பாரிய சிக்கல்

Fuel Price In Sri Lanka Sri Lanka Middle East Fuel Price In World World
By Shalini Balachandran Mar 13, 2026 03:11 AM GMT
Report

உலகச் சந்தையில் விமான எரிபொருள் விலையேற்றத்திற்கு ஏற்ப, உள்நாட்டிலும் அதன் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக இந்த விலை அதிகரிப்பு தவிர்க்க முடியாதது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விடயத்தை இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் (CPC) மேலாண் இயக்குனர் கலாநிதி மயூரா நெத்திகுமார தெரிவித்துள்ளார்.

செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணிக்கு அறிவிக்கப்பட்டது திகதி!

செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணிக்கு அறிவிக்கப்பட்டது திகதி!

எரிபொருளின் விலை

இதனடிப்படையில், கடந்த 27ஆம் திகதி 93.57 அமெரிக்க டொலராக இருந்த ஒரு பேரல் விமான எரிபொருளின் விலை, தற்போது 209 அமெரிக்க டொலராக உயர்ந்துள்ளது.

நாட்டில் விமான எரிபொருள் விலை அதிரடி உயர்வு: பயணிகளுக்கு பாரிய சிக்கல் | Aviation Fuel Price Increase Top In Sri Lanka 2026

இதற்கிடையில், விமான எரிபொருள் விலை அதிகரிப்புக்கு ஏற்ப, உள்நாட்டில் விமானப் பயணச்சீட்டுகளின் விலையையும் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விடயத்தைத் துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து பிரதி அமைச்சர் ஜனிதா ருவன் கொடித்துவக்கு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

யாழில் மீட்கப்பட்ட சட்டவிரோத இலத்திரனியல் பொருட்கள்!

யாழில் மீட்கப்பட்ட சட்டவிரோத இலத்திரனியல் பொருட்கள்!

கொட்டி தீர்க்கப்போகும் கனமழை...! விடுக்கப்பட்டுள்ள கடும் எச்சரிக்கை

கொட்டி தீர்க்கப்போகும் கனமழை...! விடுக்கப்பட்டுள்ள கடும் எச்சரிக்கை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     

ReeCha
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உருத்திரபுரம், South Harrow, United Kingdom

21 Sep, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் தங்கோடை

21 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
அகாலமரணம்