கொழும்பில் திடீரென சந்தித்த ரணில் மற்றும் கோட்டாபய
Colombo
Gotabaya Rajapaksa
Namal Rajapaksa
Ranil Wickremesinghe
By Jaso
இரண்டு முன்னாள் ஜனாதிபதிகள் உட்பட எதிர்க்கட்சித் தலைவர்கள் கொழும்பில் சந்தித்தனர்.
வெகுஜன ஊடக அமைச்சகத்தின் முன்னாள் செயலாளர் அனுஷா பல்பிட்டாவின் மகனின் திருமண நிகழ்வில் இந்தச் சந்திப்பு நடைபெற்றது.
கொழும்பில் உள்ள சினமன் ஹோட்டலில் இந்த நிகழ்வுநடைபெற்றது.
சந்திப்பில் கலந்து கொண்டோர்
முன்னாள் ஜனாதிபதிகள் ரணில் விக்ரமசிங்க மற்றும் கோட்டாபய ராஜபக்ச, முன்னாள் அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பா மற்றும் முன்னாள் தகவல் பணிப்பாளர் நாயகம் தினித் சிந்தக கருணாரத்ன ஆகியோர் உரையாடலில் ஈடுபட்டனர்.

இந்த சந்திப்பில் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவும் கலந்து கொண்டிருந்தார்.
you may like this
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்