இறுதிப்போரின் பின் ஆட்சியைப் பிடித்திருப்பேன்...! மார்தட்டும் சரத் பொன்சேகா

Mahinda Rajapaksa Sarath Fonseka Sri Lanka Politician
By Thulsi Nov 17, 2025 03:26 AM GMT
Report

நான் நினைத்திருந்தால் இறுதிப்போரின் பின்னர் ஆட்சியைக் கைப்பற்றியிருக்க முடியும் என முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா (Sarath Fonseka) தெரிவித்துள்ளார்.

சரத் பொன்சேகா ஒரு சர்வாதிகாரி என்று தென்னிலங்கை அரசியல்வாதிகள் தெரிவித்துள்ள கருத்துக்குப் பதிலளிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவிக்கையில், “என்னைச் சர்வாதிகாரி என்றும் நான் தலைவரானால் சர்வாதிகாரப் போக்கே நிலவும் என்றும் பலர் கூறுகின்றனர்.

சர்ச்சையில் சிக்கிய மனோ கணேசன்.! ஒழுக்காற்று நடவடிக்கைக்கு தயாராகும் சஜித் தரப்பு

சர்ச்சையில் சிக்கிய மனோ கணேசன்.! ஒழுக்காற்று நடவடிக்கைக்கு தயாராகும் சஜித் தரப்பு

நான் ஒரு ஜனநாயகவாதி

உண்மையில் நான் ஒரு ஜனநாயகவாதி. நான் சர்வாதிகாரியென்றால் இறுதிப் போரின் பின்னர் என்னால் மிக இலகுவாக ஆட்சியைக் கைப்பற்றி இருக்க முடியும்.

இறுதிப்போரின் பின் ஆட்சியைப் பிடித்திருப்பேன்...! மார்தட்டும் சரத் பொன்சேகா | Former Army Commander Field Marshal Sarath Fonseka

ஆனால் நான் அவ்வாறு செயற்பட விரும்பவில்லை. ஏனெனில் நான் எப்போதும் ஜனநாயகத்தின் பிரகாரமே செயற்பட்டு வருகின்றேன்.

இராணுவத்தில் கூட சர்வாதிகார உத்தரவுகளை நான் பிறப்பித்ததில்லை.

ஆனால் நாடு முன்னேற வேண்டுமெனில் நாட்டை நேசிக்கக்கூடிய சர்வாதிகாரி ஒருவர் அவசியம் என்றார்.

யாழில் குடும்பங்களை சீரழித்த சந்தேகநபர்! மடக்கிப் பிடித்த காவல்துறை

யாழில் குடும்பங்களை சீரழித்த சந்தேகநபர்! மடக்கிப் பிடித்த காவல்துறை

சிறீதரன் எம்.பி. இந்தியாவுக்கு விஜயம்

சிறீதரன் எம்.பி. இந்தியாவுக்கு விஜயம்

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!  



ReeCha
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026