புத்தசாசன அமைச்சின் முன்னாள் செயலாளர் அதிரடியாக கைது

Sri Lanka Police Sri Lanka Police Investigation Arrest
By Thulsi Sep 25, 2026 09:25 AM GMT
Report

புத்தசாசன அமைச்சின் முன்னாள் செயலாளர் முத்துபந்தகே கமல் பண்டார திசாநாயக்க இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

புத்தசாசன அமைச்சின் மூலம் புத்தகங்களை அச்சிடும் போது, குறிப்பிட்ட கொள்முதல் நடைமுறைகளை மீறிச் செயற்பட்டுள்ளதாக குறித்த நபருக்கு எதிராகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இலஞ்ச ஊழல் விசாரணை

இதன்படி, சந்தேகநபர் தனக்கு நெருக்கமான நிறுவனமொன்றிடம் மூன்று சந்தர்ப்பங்களில் 4,790,000 ரூபாய் தொகையில் புத்தகங்களை அச்சிடுவதற்காகக் கையளித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

புத்தசாசன அமைச்சின் முன்னாள் செயலாளர் அதிரடியாக கைது | Former Buddhasasana Ministry Secretary Arrested

குறித்த புத்தகத் தொகுதியை களஞ்சியசாலைக்கு பெற்றுக்கொள்ளாமலேயே அதற்கான கொடுப்பனவுகளைச் செலுத்தியதன் மூலம் அரசுக்கு இழப்பை ஏற்படுத்தியமை மற்றும் தனக்கு நெருக்கமான நிறுவனத்திற்கு அதிக இலாபத்தை அளித்ததன் மூலம் ஊழலில் ஈடுபட்டுள்ளதாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

கைது செய்யப்பட்ட முன்னாள் செயலாளர் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

அரச ஊழியர்களின் சம்பளப் பிரச்சினை...! பிரதமர் வெளியிட்ட அறிவிப்பு

அரச ஊழியர்களின் சம்பளப் பிரச்சினை...! பிரதமர் வெளியிட்ட அறிவிப்பு

யாழில் கொடூரமாக தாக்கப்பட்ட சீர்திருத்த பள்ளி மாணவர்கள் - வெளியான காணொளி: நடந்த கைது

யாழில் கொடூரமாக தாக்கப்பட்ட சீர்திருத்த பள்ளி மாணவர்கள் - வெளியான காணொளி: நடந்த கைது

நவம்பர் 1 ஆம் திகதி முதல் இது கட்டாயம் - மக்களுக்கு வெளியான அறிவிப்பு

நவம்பர் 1 ஆம் திகதி முதல் இது கட்டாயம் - மக்களுக்கு வெளியான அறிவிப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

செட்டியார் குறிச்சி, London, United Kingdom

18 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Villetaneuse, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு

25 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, தெல்லிப்பழை, காங்கேசன்துறை, London, United Kingdom

26 Sep, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

26 Sep, 2016
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, அராலி

24 Sep, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, Villejuif, France

25 Sep, 2018
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
மரண அறிவித்தல்

வட்டக்கச்சி இராமநாதபுரம், Zürich, Switzerland, Brampton, Canada

22 Sep, 2026
நன்றி நவிலல்

மானிப்பாய், Villemomble, France

24 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, சுண்டுக்குழி

25 Sep, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
3ஆம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, பருத்தித்துறை, Middelfart, Denmark

25 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், மருதனார்மடம், Markham, Canada

13 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026